ப.மதியழகன்/புத்தாண்டே வருக…
தோல்விகள் தொலையட்டும்வெற்றிகள் குவியட்டும்முயற்சிகள் ஓங்கட்டும்புதியநம்பிக்கை பிறக்கட்டும்பாதைகள் திறக்கட்டும்மாற்றங்கள் பிறக்கட்டும்உறவுகள் சிரிக்கட்டும்மகிழ்ச்சி பொங்கிப் பரவட்டும்வீழ்ச்சி கனவாகட்டும்புதிய எழுச்சி நனவாகட்டும்வறுமை ஓடட்டும்புதிய வலிமை பிறக்கட்டும்எண்ணம் சிறக்கட்டும்வாழ்த்துகள் குவியட்டும்கொண்டாட்டடும் குதூகலமுமாகஒவ்வொரு நாளும்ஒளிமயமாய் விளங்கட்டும்இந்த புத்தாண்டுஒவ்வொரு தமிழர்களின்உள்ளத்திலும்புது இரத்தம் பாய்ச்சட்டும்!
>>