அழகியசிங்கர்/துளி 226

07.01.2025 அப்பாவின் நினைவு தினம்… இன்று அப்பாவின் நினைவுதினம். இதே நாளில் அப்பா இறந்து போனார். அவர் நினைவுகளில் சுழன்று அப்பாவின் அறை என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியிருக்கிறேன். நீண்ட வயதுடன் (95 வயது) இருந்தார். அரசாங்க உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தார். …

>>

கயல்/மரணத்தைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது

இப்படி அநியாயம் செய்கிறதேஇதை யார் கேட்பதுஅழகழகாய்ப் புடவைகள் பொருத்தமாய்க் கழுத்தணிகள்பொங்கி வரும் சிரிப்புடன்புதுப் புனல் போலிருந்தவளைபட்டென்று பிரித்துப் போனாயேஊரெல்லாம் கொள்ளையிட்டுஉலை பொங்கி உண்போர்கள்எத்தனையோ உல்லாசமாய்பலகாலம்வாழ்ந்திருக்கஅன்பு தவிர ஏதுமறியாஓருள்ளத்தைஅவசரமாக ஏனழைத்தாய்?ஓடி ஓடிக்களைத்த கால்கள்ஓய்வை நெருங்குகையில்மொத்தமாகச் சிறகறுத்தாய்உன்னுடைய தராசில்நியாயமென்ற ஒன்று இல்லையாஇல்லைஉன்னிடம் தராசே இல்லையாஎல்லார் …

>>