தங்கேஸ்/கதை சொல்லி
மரம் ஒரு கதை சொல்லிகதை கேட்டால் தான் உறங்கும்அடைந்திருக்கும் பறவைகள் ஒரு கிளையில் பிறக்கிறதுபுதிய இலைகருவிலிருந்து முளைக்கிறதுஒரு சிசு இலைக்கு தேவை ஊஞ்சலாட்டும் காற்றுத்தான் ஆதி அந்தம் இல்லாத அநாதியாய்ஆடும் பேரின்பம் லயத்தில் மனிதனுக்குள் ஒரு உலகம்எப்படியும் முளைத்து விடுகிறது அதை …
>>