எஸ் வி வேணுகோபாலன்/என் இனிய பொன் நிலாவே!

மைதிலி சிவராமன் எனும் மகத்தான தலைவர் என்னை ஒரு திருமண வரவேற்பில் பார்த்தவர், “ஏய் வேணு…வா இங்கே” என்று அழைத்து, அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்து எதிரே என்னையும் அமர்த்தி, “என்ன சும்மா இப்படியே டபாய்ச்சுட்டுப் போகலாம்னு எண்ணமா ….. கம் …

>>

பாலசாண்டில்யன்/ வயதை வெல்லும் வாலிபர்கள்

வித்தியாசமான புதிய தொடர் விளையாட்டாக சிலர் சிறுவயதில் தொடங்குகிற விஷயங்கள் அவர்களை வாழ்நாள் முழுவதும் கூடவே வந்து அந்த விஷயத்தில் பெரிய இடத்தில் அமர வைக்கும். இது சந்திரமௌலி எனும் நவீன விருட்சம் அழகியசிங்கருக்கு மிகவும் பொருந்தும்.1978 நான் (மேற்கு மாம்பலத்தில் …

>>

அழகியசிங்க/கவிதையும் ரசனையும் – 24

பாரதி மறைவுக்குப் பிறகு கவிதை உலகம் ஸ்தம்பித்து விட்டது. பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முயற்சியெல்லாம் ஓரளவுதான் வெற்றி பெற்றது. முப்பதுகளில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு வின் முயற்சியால் தமிழில் புதுக்கவிதை என்ற புதிய பாதையை உருவாக்கக் காரணமாக இருந்தார்கள்.இருபதாம் நூற்றாண்டு படைப்பாளிகளில் …

>>

க. நா. சுப்ரமணியம்/காதலும் காமமும்

(க.நா.சு பிறந்த நாள் இன்று) காதல், காதல் என்று இருப்பவருக்குஒரு வினாடிக் காலம் என்பதுஒரு நாழிகையே ஆகிவிடுகிறதுஒரு நாழிகையே என்றால்ஒரு நாளாகப்போகிறதுகாதலில் கடிகாரத்தின் போக்குஒரு தினுசானது தான்காமத்தின் போக்கில் ஒரு மணிஒரு விநாடியாகப் போகிறது.

>>

விருட்சம் நடத்தும் ஞானக்கூத்தன் நினைவுக் கவிதைப் போட்டி இன்றுடன் முடிவடைகிறது (31.01.2025)

ஞானக்கூத்தன் கவிதை எப்படி இருக்க வேண்டுமென்று கீழ்க்கண்டவாறு கூறி உள்ளார். சிந்தனைதெளிவுசிக்கனம்ஆனந்தம்கவிதை இவற்றின் அடிப்படையில் கவிதைகள் வர வேண்டும். கவிதைக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் ஞானக்கூத்தன். கவிதை அனுப்புபவர்கள் கவனத்திற்கு: கவிதை வந்து சேர வேண்டிய கடைசித் தேதி …

>>

க. நா. சுப்ரமணியம்/புதுக் கவிதையின் எல்லைகள்

க.நா.சு பிறந்த நாள் இன்று. அவர் நினைவாக அவர் எழுதிய ‘/புதுக் கவிதையின் எல்லைகள் என்ற கட்டுரையை இங்குப் பதிவு செய்கிறேன். (31 January 1912 – 18 December 1988) கவிதையிலிருந்து புதுக்கவிதையை மட்டும் தனிப்படுத்திப் பேச வேண்டிய காலம் …

>>