ஞானக்கூத்தன்/கணுக்காலில் கொஞ்சம் வீக்கம்
எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர்நாற்பது வயதுக்காரர்ஊழல் ராமசாமித் தெருவில் சற்றுபெரியதாய் க்ளினிக் வைத்திருந்தார்ஒரு மின்விசிறிஇரண்டு பெஞ்ச்சுகள்இரண்டு வரிசைகள்டோக்கன் கொடுக்க ஒரு மடந்தைஅவர் சொன்னார்நோயாளிகள் சிலபேர் அவரைத்தொலைபேசியில் கூப்பிட்டுத் திட்டுவார்களாம்படிச்சுதான் கிடைத்ததா டாக்டர் பட்டம் என்பார்களாம்நீ சொன்ன மாத்திரையைத் தின்றதும்வலது கணுக்காலில் வீக்கம் …
>>