அழகியசிங்கர்/நாய்க் குட்டி

துள்ளி ஓடிற்றுபுத்தகக் காட்சிநடைப் பாதையில்ஒரு நாய்க்குட்டி அதுக்குபுத்தகங்கள் பற்றிஎன்ன தெரியும்? வேடிக்கைப்பார்த்த எங்களுக்குஎன்ன தெரியும்அதைப் பற்றி விற்கப்படாமல்இங்கே வீற்றிருக்கும்புத்தகங்களுக்கும்எதுவும் தெரியாது 2.1.2025 – 4.52

>>

கவிதை திறந்தது கவிதை/அழகியசிங்கர்

கதவைத் திறந்தேன்உள்ளேகவிதை எட்டிப் பார்த்ததுகவிதைதிறந்ததா ஆர்கேதிறந்தாராஒன்றும் புரியவில்லைஆர்கே திறந்தார்கவிதையும் திறந்ததுகவிதை திறந்தாலும்ஆர்கே திறந்தாலும்உங்கள் மனம்திறக்க வேண்டும்கவிதை வாசிக்க

>>

புத்தகம் அறிமுகம் 4/அழகியசிங்கர்

குறைந்தபட்சம் புத்தகங்களை அறிமுகப்படுத்துவதுதான் என் நோக்கம்.என்னை மதித்துப் புத்தகம் அளிப்வருக்கு நான் என்றென்றும் கடமைப் பட்டிருக்கிறேன்.இரா.ம.சௌந்தர் புத்தகமான வேலிகள் தாண்டுவதற்கு அல்ல..என்ற புத்தகம் எப்படிக் கிடைத்தது என்று சொல்கிறேன்.புத்தகக் காட்சியில் 675 வது ஸ்டாலில் உட்கார்ந்திருக்கும் போது என் நண்பர் சந்தியா …

>>

அழகியசிங்கர்/ஒரு வேண்டுகோள்

கடந்த 34 ஆண்டுகளாக வரும் இலக்கியச் சிற்றிதழ் நவீன விருட்சம்.தனி இதழ் ₹ 50. ஆண்டுச் சந்தா ₹ 200.புத்தகக் காட்சிக்கு வருபவர்கள் ஆண்டுச் சந்தா வைப் புதுப்பிக்கவும்.முதல் வரிசையில் நாலு அரங்கங்கள் தாண்டியவுடன் (பாரதி வழி)விருட்சம் அரங்கம் (675) வருகிறது.சந்தா …

>>