அழகியசிங்கர்/குள்ளம்

ராகவன் நல்ல உயரம்.  ஆறடி. ஆனால் அவன் மனைவி கஸ்தூரி ஐந்தடிதான்.  எப்போதும் கஸ்தூரி அவனுடன் வெளியே வரத் தயங்குவாள். அவன் எங்காவது கூப்பிட்டால் மறுத்து விடுவாள். ராகவனுக்கு அவள் மீது கோபம் கோபமாக வரும்.  ஏன் நான் கூப்பிட்டால் எங்கும் …

>>

விருட்சம் நடத்தும் ஞானக்கூத்தன் நினைவுக் கவிதைப் போட்டி

ஞானக்கூத்தன் கவிதை எப்படி இருக்க வேண்டுமென்று கீழ்க்கண்டவாறு கூறி உள்ளார். சிந்தனைதெளிவுசிக்கனம்ஆனந்தம்கவிதைஎன்று கூறி உள்ளார். இவற்றின் அடிப்படையில் கவிதைகள் வர வேண்டும். கவிதைக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் ஞானக்கூத்தன். கவிதையில் அவர் சாதித்த சாதனைக்கு உயர்ந்த பரிசு கிடைத்திருக்க …

>>

ஞானக்கூத்தன்/கடுகளவு இருள்

நான்கு சக்கர வண்டி ஒன்றும்இரண்டு சக்கர வண்டி ஒன்றும்தெருவில் மோதிக் கொண்டன.அப்போது இரவு மணி ஒன்பது.நான்கு சக்கர வண்டிக்காரர்வண்டியை விட்டு வெளியே வந்துஇரண்டு சக்கர வண்டியைத் திட்டினார்.அவரும் பதிலுக்குத் திட்டினார்.தனக்குப் பெரிய பெரிய ஆளைத் தெரியும் என்றுநான்கும் இரண்டும் சொல்லிக் கொண்டன.நான்கு …

>>