சாந்தி மாரியப்பன்/விடுதலை
கண்களைத்தேய்த்து விட்டுக்கொண்டு கை கால்களை நீட்டி சோம்பல்முறித்தான். புரண்டு தலையணைக்கருகில் வைத்திருந்த மொபைலைஎடுத்து லேசாகக் கண்களைச்சுருக்கி, மணி என்னவென்று பார்த்தான். ஆறுமணிக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. விடிந்து விட்டிருந்தாலும்மழைக்காலம் என்பதால் குளிருடன் லேசான இருளும் இன்னும்மிச்சமிருந்தது. இடுப்பில் நெகிழ்ந்திருந்த லுங்கியை …
>>