அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 88
21.01.2025 ஆசிரியர் பக்கம்
>>21.01.2025 ஆசிரியர் பக்கம்
>>அலமேலு என்று யாழ்ப்பாணத்தில் ஒருவரும் பெயர் வைப்பதில்லை. அது காரணமாயிருக்கலாம். அவருக்கு அந்தப் பெயரில் அப்படி ஒரு மோகம். இறுக்கிப் பிடித்துக் கட்டிய இரட்டைப் பின்னல்களோடு அவள் காணப்படுவாள். அன்ன நடை என்று சொல்வதுண்டு; பிடி நடை என்றும் வர்ணிப்பதுண்ட. ஆனால் …
>>வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி பனபூல் ஓட்டர் சாவித்திரிபாலா அவனுக்கு ஒரு விசித்திரப் பெயர் — ரிபுநாஷ். அவனுடைய அண்ணன் பெயர் தமோநாஷ். ஆனால் காலத்தின் கோலம், அவர்களில் எவராலும் எதையும் நாசம் செய்ய முடியவில்லை; அவர்களேதான் நாசமானார்கள். தமோஷ்நாஷ் என்றால் இருளை …
>>ஆத்ம தரிசனம் ரவுலட் கமிட்டியின் அறிக்கையை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சி ஏற்பட்டு வந்தது. அந்தக் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்துவற்காகக் காந்திமகான் தான் மேற்கொண்டிருந்த பாலருந்தா விரதத்தை ஓரளவு தளர்த்தி உடம்பைக் குணப்படுத்திக்கொண்டு வந்தார். அதே சமயத்தில் ரவுலட் கமிட்டி சிபார்சுகளை …
>>மெல்லிய பனிப்போர்வையாய்மேலெழுந்து மூடுகிறதுஉன் நினைவு. இத்தனை நாள்கொட்டியநேரக் கொடுக்குகள்விலகுகின்றன. தவறிவிழுந்தஅக்குட்டிக்குக்கொழுகொம்பொன்றுகிடைத்து விட்டது ஆனால்எதுவும் நடக்கலாம்.விழுவோமா வேண்டாமோ என்று நினைத்துவிழும் இத்தூறல்கள்நிற்பதற்குள்அது நடந்து விடும். அந்தச் சுனாமிவருவதற்குள் இப்போதுஅமைதி அலை வீசுகிறது. அதை அனுபவிப்போம்
>>தாயின் முந்தானை தந்தைதன் துவாலைசேயின் மேற்சட்டை காதலி கைக்குட்டைபாயின் கோரையென வாசம் பலவாய்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் !
>>அழகிய சிங்கரின் என்பா! நண்பரின் வருகை தருமே ஆனந்தம்இனிய கானமதை ரசிப்பது ஆனந்தம்காதலன் காதலியை சந்திப்பது ஆனந்தம்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் ! ரயில் பயணம் என்றும் ஆனந்தம்ஆர்ப்பரிக்கும் அருவியில் குளிப்பது ஆனந்தம்அம்மாவின் உணவு தந்திடும் ஆனந்தம்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் ! 20/01/2025
>>(ஸ்ரீ சிவன் சாரின் ஏணிப்படிகளில் மாந்தர்கள் நூலிலிருந்து)பாபங்களுக்கு நிவர்த்தி கிடையாது. மாசு, தப்பு, தவறு, அறியாத் தவறு, தோஷம் போன்றவைகளுக்கு பரிகாரங்கள் உண்டு. ஒரு பெரியாருக்கு உன்னால் புரியப்பட்ட உதவிக்கு அவர் நன்றி செலுத்தாமலிருந்து அவர் நன்றி செலுத்தவில்லையே என்று நீயும் …
>>