அழகியசிங்கர்/புத்தகம் அறிமுகம் 6
மதுவந்தியின் கவிதைத் தொகுப்பின் பெயர் ‘கேட்கும் செவிக்கு எங்கும் இசை’ சமீபத்தில் வந்த கவிதைத் தொகுதி.கவனிக்கப்பட வேண்டிய கவிஞர்.இன்னும் வாசித்து இவர் கவிதைகளைப் பற்றி எழுதுகிறேன்.130 பக்கங்கள் கொண்டஇப்புத்தகத்தின் விலை ₹ 100.குவிகம் பதிப்பகம் மூலமாக வந்துள்ளது.
>>