அழகியசிங்கர்/துளி 227

11.01.2025 நேற்று என் நெடுநாளைய நண்பர் ப்ரியம் அழைத்ததால் இரண்டு மூன்று நூல்கள் வெளியீடு கூட்டங்களில் கலந்து கொண்டேன்.மாலை 4 மணிக்குக் கிளம்பி என் ஸ்டாலுக்குத்7 மணிக்குத் திரும்பினேன். முதலில் வேரல் புக்ஸ் வெளியிட்ட இரண்டு நூல்கள் வெளியீடு.செந்தில் பாலாவின் கோடுகளில் …

>>