வளவ. துரையன்/பாழ் வீடு
அதனால் பயனில்லைஎன்கிறார்கள் பார்ப்பவர்கள். தெரியாமல் பலன் கொடுக்கும்கற்பகதரு அது. சுவர்கள் எல்லையாகவும்ஓடுகள் வானமாகவும்வாசற்கதவின்றிவாவென்றழைக்கும். ஆடுமாடுகள் ஏன்கழுதைகளுக்கும்அது காப்பகம். காசுவைத்துச் சூதாடக்கச்சிதமான இடம். முதன்முதல் சிறுவர்கள்சிகரெட் பற்றவைக்கஅரிச்சுவடி கற்றுத்தரும்ஆரம்பப் பள்ளி. கல்லூரி மாணவர்பிறர் தொல்லையின்றித்தேர்வுக்குப் படிக்கும்தேவலோகம் கூட. கருப்பு நிறக் கமலாஅங்கேதான் அருமையாகஇளைஞர்களுக்குஇரவு …
>>