க.நா.சு/ஊருக்கு நல்லது

“தனக்கு நல்லது செய்து கொள்ளத் தெரியாதவனுக்கு ஊருக்கு நல்லது செய்யத் தெரியவா போகிறது?” என்றார் நண்பர் சிவராமன்.“மனசிலாவது தனக்கு நல்லது தேடித்தான் மனிதன் வாழ்கிறான். ஊருக்கு நல்லது தேடி முன் வருபவர்கள் குறைவு தானே?” என்றார் ஷண்முகம் செட்டியார்.“முதலில் நல்லது, கெட்டது …

>>

ஞானக்கூத்தன்/பிரிவு

பிரிந்து போகிறார்கள். மக்கள்கூட்டம் கூட்டமாய்ப் பிரிந்து போகிறார்கள்,பேருந்துகளில், அகலமானநடைமேடைகளும் மஞ்சள் கண்ணுடையதொங்கும் கடிகாரங்கள் உள்ளரெயில் நிலையங்களில்சிற்றூர்களில் நகரங்களில்பிரிந்து போகிறார்கள். பெற்றோர்கள், பிள்ளைகள்,காதல – காதலியர்கள், தம்பதிகள், துறவிகள்ஏழைகள், பணக்காரர்கள் பிரிந்து போகிறார்கள்.கப்பலில் போகிறார்கள். மாலைஆறு மணிக்கு வடமேற்கில் போகும் விமானத்தில்பிரிகிறார்கள்பிரிந்து போகிறவர்கள் …

>>