அழகியசிங்கர்/புத்தகம் அறிமுகம் 5
எல்.ரகோத்தமனின் ஊஞ்சலின் தனிமை என்ற நான்காவது கவிதைத்தொகுதி , உள்முகத் தன்மை கொண்ட கவிதைத் தொகுதி.கவிதைகளை எழுதுவதில் வல்லவர் ரகோத்தமன்.இவர் கவிதைகள் எல்லோராலும் பாராட்டப்பட்டன.112 பக்கங்கள் கொண்டஇப்புத்தகத்தின் விலை ₹ 140உதயகண்ணன் வெளியீடாக வந்துள்ளது.
>>