தீபா ஜானகிராமன் /இயக்குநர் டேவிட் லின்சுக்கு அஞ்சலி

சரியான ஞானக் கிறுக்கன். தன் உள்ளுணர்வின் உந்துதலில் மட்டுமே படமெடுக்கக் கூடிய வாய்ப்பு பெற்றவர்கள் மிக அரிதானவர்கள். ஒரு படம் வெற்றியடைந்தால், பேசப்பட்டால் வரும் வாய்ப்புகள் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்காதவர்களும் அரிதானவர்கள்.ERASERHEAD படத்துக்குப் பிறகு இவருக்கு வந்த …

>>

ஆதவன்/முதலில் இரவு வரும்

பஸ் ஒரு ‘ட’ திருப்பத்தில் திரும்ப, மாலை நேர வெய்யில் பளீரென்று முகத்தில் அடித்தது. ராஜாராமன் வெய்யிலுக்கு எதிர்த் திசையில் முகத்தைத் திருப்ப, அந்தப் பூங்காவின் கேட் பார்வையில் பளிச்சிட்டு பஸ்ஸின் ஓட்டத்தில் மறைந்தது. அதே பூங்கா… மனம் ஒரு துள்ளுத் …

>>

கல்கி கிருஷ்ணமூர்த்தியின்மாந்தருக்குள் ஒரு தெய்வம்

இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக அந்த நாட்களில் பலவித முயற்சிகள் நடைபெற்று வந்தன. மிதவாதிகள் சட்டத்துக்கு உட்பட்ட முறைகளில் கிளர்ச்சி செய்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு உட்பட்ட சுயாட்சியைப் பெறுவதற்கு முயற்சி செய்தார்கள். தீவிர வாதிகள் பலாபலன்களைக் கவனியாமல் பொது ஜன உணர்ச்சியை எழுப்பிப் …

>>

ஞானக்கூத்தன்/பட்டாம்பூச்சி

மஞ்சள் நிறமுடைய பட்டாம் பூச்சிதோட்டத்தில் நுழைந்ததுசமையலறையில் நுழையும் மாட்டுப்பெண் போலவெண்டை பூத்திருந்ததுகத்தரி பூத்திருந்ததுஅவரை பூத்திருந்ததுகட்டிவிடப்பட்ட கயிறுடன்புடலை தொங்கிக் கொண்டிருந்ததுபட்டாம் பூச்சி ஒவ்வொரு பூவின் மேலும்பறந்தது, உட்கார்ந்ததுஅடுத்த பூவை நாடிற்றுஉதவி செய்யவா என்றேன்சிறகை வேகமாய் வீசி பறந்து போயிற்று.

>>