அதிரன்/நான்காம் நாள்

கடக்கும் பொழுதெல்லாம்கவனிக்கத் தவறியதில்லைஎப்பொழுதும் எதையோஎதிர் பர்த்தப்படிஜன்னல்ஓரம் உட்கர்ந்துதெருவையே வெறித்துபார்த்துக் கொண்டிருக்கும்அந்த பெரியவரை. புதிதாக குடி வந்திருப்பவர்கள் போலும்.முந்தநாள்தான் அவனைப் பார்ததுமுதல் முறையாக மெலிதாகச் சிரித்தார் இரண்டு நாளாய் காணவில்லைஜன்னலும் சாத்தியே இருந்தது நோட்டமிட்ட அவனைமுறைத்தன பெரியவரின்முகஜாடையில் ஒரு ஜோடி கண்கள் நான்காம் …

>>

பி. ஆர். கிரிஜா/ஜன்னல்

மனித வாழ்க்கையில்ஆயிரம் ஜன்னல்மனக் கதவில்மூடிய ஜன்னல்குடிசை வாழ் ஏழையின்அறையிலும் ஜன்னல்உடையிலும் ஜன்னல்மாட மாளிகையில்அழகூட்டும் ஜன்னல்இறைவன் சந்நிதியில் மணி கோர்த்த ஜன்னல்காதலியின் கடைக்கண் பார்வை தரும் ஜன்னல்கள்ளனும் அடைபடும்சிறைவாச ஜன்னல்பள்ளிச் சிறாருக்கும்அடைக்கலம் ஜன்னல்பேதை பெண்ணுக்குவடிகால் ஜன்னல்இன்ப துன்பம்பகிர்ந்திடும் ஜன்னல்அன்பெனும் அகஜன்னலை நீஅகலத் திறந்திடுவாழ்க்கையேபேரானந்தம் …

>>