அழகியசிங்கர்/அவ்வளவு சுலபமில்லை

புத்தகம் தயாரிப்பதுஅவ்வளவு சுலபமில்லை புத்தகம் விற்பதும்இன்னும் சுலபமில்லை விற்றப் புத்தகத்தைவாசகர்படிப்பதென்பதுநடக்காத காரியம் அதனால் என்னஎழுதுபவர்கள் சும்மாஇருப்பதுமில்லை

>>

எல்,ரகோத்தமன்/அக்னி

  – கையில் தீச்சட்டிஇடுப்பில்வேப்பிலைச் சாமிவேகம் வந்துஆடுகையில் உன் மேல்வந்த சாமி எச்சாமியோ! நேர்த்திக்கடன் கேட்டுகீழ்கருப்பன் வந்தானோ! வரண்ட வயக்காட்டின்துயர் காட்டபச்சைக்குதிரை மேல்வாவென்று அழைத்தாயோபச்சையப்பனை! விண் மேல்வீற்றிருக்கும்கருப்பண்ண சாமியிடம்மழைநீரைஏன் தடுத்துவைத்தாயெனபொங்கியெழுந்தாயோ! காவல் மறந்தஊர் காவல் வீரனைவாள் வீச்சிற்கழைந்நாயோ! ஊர் கன்னி பெண்களைகாத்து நிற்கும்கருத்தம்மாள்காக்க தவறியதேன்எனும் கோபத்தில்கண் நிவந்து  போனாயோ உருட்டு மீசை …

>>