க.மோகனரங்கன்/பெறாத போதும்
அப்பா இல்லாதபிள்ளைகளின் முகத்தில்அடுத்தவர் கண்களுக்குஅவ்வளவாகப் புலப்படாதஅருவமானதொருஅநாதைத்தனம்அப்பிக்கொண்டிருக்கும்.முதல் பார்வையிலேயேஅதை அறிந்தவர்களாகஅரவணைத்துக் கொள்கிறஅபூர்வமான பெண்கள்இப்போதும் இருக்கிறார்கள்.அவர்களெல்லாம்அத்தனை சிறிய வயதிலேயேஎத்தனையோ பெரிய குழந்தைகளுக்குஅன்னையர் ஆகிவிடுகிறார்கள்
>>