நாபா.மீரா/சுகமான சுமைகள்
தங்கச்சி உன் வாழ்க்கை இப்படியாகுமின்னு கனவுல கூட நெனைச்சுப் பார்க்கலயேம்மா. உன்னைக் கண்ணுக்குள்ள வச்சுத் தாங்கின மாப்பிள்ளை இப்படி அல்பாயுசுலே போயிட்டாரே.ரெண்டு சின்னப் பசங்கள ஒத்தையாளா எப்படி வளர்ப்பே…இப்பவே எங்களோட கெளம்பு… அண்ணியின் முகத்தில் தெரிந்த தவிப்பை இனம் கண்டு கொண்ட …
>>