எஸ்ஸார்சி வாசித்த கவிதைகள்

13/2/26 இணையக் கவியரங்கம் 1.மறதி மதிப் பெண்ணுக்குஅலைந்துரேங்குக்குத் திரிந்துதேர்வு எனும்மலை ஏறிவேலைக்கு அலைந்துநிரந்திரத்திற்குத்தவமிருந்துபதவி உயர்வுக்குப்பாடாய்க்கிடந்துமாற்றல் கிடைக்கக்காவடி எடுத்துசொந்த ஊர் வந்துநொந்து நூலாகிகெளரமாய்ப்பணிஓய்வுபெற்றிடத் தவம் கிடந்துகாலம் கழித்தசொந்தக் கதையில்மனிதனாய் வாழ்வதுமட்டும் மறைந்து போனது. 2.நெருடல் தமக்கு விளங்கா ஒன்றைவிளங்கியதாய்ப் பாவிக்கிறார்கள்தெளியாத ஒரு விஷயத்தைத்தெரிந்த …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் 3 கவிதைகள்

இணையதளத்தில் நான் வாசித்த 3 கவிதைகள் பின் வரும். கட்டிடுவோம் ஒரு காதல் கோட்டை.காலமெனும்j காற்றினிலே ஆடிடுவோம் பொன்னூஞ்சல்! பாலுடன் தேனாக கலந்திடுவோம்,உருகிடுவோம் மெழுகெனதினமும் காதலில்! காத்திருப்போம்,சாரலில் நனைந்திருப்போம்,அணைத்திருப்போம் ,நம்மை மறந்திருப்போம்! ஓருயிர்,ஈருடல் என கட்டுண்டோம்,கரும்பாக இனிக்கும் காதல் கனி. காக்கைகள் …

>>

நாகேந்திர பாரதி கவிதைகள்

எனது கவிதை மின்புத்தகங்களில் இருந்து சில கவிதைகள். இன்றைய சொல் புதிது நிகழ்வில் வாசித்தவை . 1. இருண்ட குகை இருண்ட குகைக்குள்எத்தனை உணர்ச்சிகள் சில வெளியே வரும்சில அமுங்கிக் கிடக்கும் கனவு வெளிச்சத்தைக்கண்ட பின்பு அத்தனையும் எழுந்துஆட்டம் போடும் விடிந்த …

>>