சுஸ்ரீ/காற்று வெளியிடை
இளம் தென்றல் அவளை அப்படியே வருடிச் சென்றது,அந்தக் காற்றுக்கும் அலைகளின் இசைக்கும் ஏற்ப தலைமுடி சுருண்டு விளையாடியது.வேகமாக கால்களை நனைக்க வந்த வெண்ணுரை அலைகள் கோபமாக வந்து கால்களில் விழுந்து வணங்கி விட்டு அமைதியாகத் திரும்பியது.தூரத்தில் இரண்டு மீன் பிடி படகுகள் …
>>