ராமசந்திரன் உஷா/ஓவியப் பெண்
சுரேந்திரன் தான் வரைந்த ஓவியத்தின் முன் நின்றிருந்தார்.ப்ச்சு.. என்று மெல்லிய குரல் பக்கத்தில் கேட்டது.அதே ஓவியப் பெண்.“காதுகள் மிக நீண்டு, அசிங்கமாய் இருக்கிறது அதையும் கொஞ்சம் சரி செய்து விடுங்கள்” என்றாள் அவள்.“நான் படைப்பாளி! எப்படி வரைய வேண்டும் என்பதை நான் …
>>