மீனாட்சி சுந்தரமூர்த்தி கவிதைகள்

கணக்கிட்டு வாழச் சான்றோர்இட்டவடிவியல்கள் இவை. சதுரங்கள் சமத்துவமானால்செவ்வகங்கள்அளவான இல்லறம் காட்டும்.நெடியவைபெற்றவராக குறுகியவைஆகாதோபெற்றவை. முக்கோணம் முன்னர்குசேலர்வாழ்வு கூடாதெனக் காட்டியகுறியீடல்லவா? சதுரம் நாற்கரச்சாலைஆகிடஇன்று எண்கோணச் சாலைவறியவர்வாழ்வில் தேனும் பாலும்ஓடச்செய்யுமாம். செவ்வகத்தில் சிலிர்த்தபணத்தாளும்ஓரிரவுவெறுந்தாள் ஆனது. சதுரமாய் வாழ்ந்துசெவ்வகமாய்உயர்ந்து,சமுதாயம் உரம் பெறவரமொன்று‘கேள் ‘ என்றே காலம்சொல்கிறது. இருட்டோடு …

>>

வாசுதேவன்/சிறுபத்திரிகைகளுக்கு வளமான மரபு உண்டு

பண்பாட்டுத் தளத்தில் இந்திய அளவில் சிறுபத்திரிகைகளுக்கு வளமான மரபு உண்டு. மராத்தி, வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் சிறுபத்திரிகைகளும் சினிமாவும் கைகோர்த்து திரைக்கலையை செழுமையாக்கினார்கள். பெங்கால் ‘’கலோல்’ சிறுபத்திரிகை மரபில் கட்டக், ரே, மிருணால் சென் பங்கேற்றுள்ளார்கள். தெற்கு மும்பையில் கலா …

>>

மீ. விசுவநாதன் கவிதைகள்

13.02.2025 அன்று நடந்த விருட்சம் கவி அரங்கத்தில் வாசித்த மீ விஸ்வநாதன் கவிதைகள் வீண் என்பதே இல்லை வீசிய எச்சில் இலைகளேதெருநாய், காக்கை, குருவி,எறும்புகளுக்கு அறுசுவை உணவு! விலங்குகள் பறவைகளின் கழிவேகாடுகள் செழிக்க உதவும் உரம்! நகர வளர்ச்சியில்ஏரி, குளங்களை மூடியகுப்பை …

>>

மீ. விசுவநாதன்/காலம்

தமிழுக்குத் தன்னெளிய தொண்டினைச் செய்தேஇமைப்போது மோயா திருந்தார் – தமையோர்எளியனாய் எண்ணி உவேசா தமிழாய்பளிச்சென ஆனார் பரந்து.(1073) 19.02.2026 (இன்று (19.02.1855) தமிழ்த் தாத்தா உ.வே. சா. அவர்களின் பிறந்த தினம்)

>>

அழகியசிங்கர்/விருட்சம் சார்பில் நடைபெறும் இசை நிகழ்ச்சி

14.02.2926 சனிக்கிழமை அன்று நடந்த இசை புதிது நிகழ்ச்சியின் காணொளி இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.அதைக் கண்டு ரசியுங்கள்.

>>