இந்திரா சௌந்தர்ராஜன்/சந்துருவுக்கு வந்தவள்!
அந்தக் கல்யாண ரிசப்ஷன் நன்றாகக் களைகட்டி விட்டிருந்தது. குடும்ப வழக்கம் என்று அவன் தனது கல்யாணத்தைத் திருப்பதியில் வைத்துக் கொண்டமையால் அவ்வளவு தொலைவு போய்த்தலையைக் காட்டி அட்சதையை அள்ளிப் போட்டுவிட்டு வர வழியில்லாத அவனது ஆபீஸ் ஊழியர்கள் ‘ஜே, ஜே’ என்று …
>>