சுகந்தி தாஸ்/உறங்கும் சொல்
13.02 26 அன்று இணையதளத்தில் நான் வாசித்த கவிதை உனக்காக நான் இருக்கிறேன்என்ற சொல்உறங்கிக்கொண்டிருந்ததுநீ மட்டும் போதும்என்ற சொல்ஊமையாகி அழுதது உன்னை மிகவும் பிடிக்கும்என்ற சொல்தன்முனைப்பால் துவண்டதுமன்னித்து விடு என்ற சொல்மௌனித்துக் கிடந்ததுஉனக்கு நன்றி என்ற சொல்ஊருக்கு வெளியில் நின்றது என்னை …
>>