ரவி அல்லது /உலர்ந்தப் பூக்களின் உண்மை

– மெனக்கெடல்யாவிற்கும்இயைந்துபோனஎங்களுக்குசொல்லப்பட்டிருந்தது‘மதிக்குமொருவருக்குதரிக்கும் கிரீடமாகப் போகிறீர்களென’வண்ணங்களில்வார்த்த வார்த்தைகளால்விருப்பங்கள் மேவி நிற்க. காணாதகாத்திருப்பில்காலத்தை தின்றுசாரமற்றசந்தர்ப்பமொன்றில்நீங்கள்சொல்கிறீர்கள்நெகிழிப் பூக்களால்நிற்கும் கூடை என்று. நீங்களாகஇருக்க வேண்டுமெனநிம்மதி கொள்ளநினைக்கும் பொழுதெல்லாம்நகர்ந்து கொண்டேஇருக்கிறீர்கள்நாளும் பொழுதும்தாழாத துயரத்தில்தள்ளியவாறு.

>>

ஆர்.சீனிவாசன் கவிதை

மெல்லிசை மலரும் மஞ்சள் செம்பூவின் சிரிப்பு,மனமெல்லாம் மணம் வீசும் கைவினையின் அழகுவண்ணத் துளிகள் வார்த்த மாய உலகம் இது,வாழ்வின் மேசை மீது வந்த வசந்தம் இது.நாணல் போல நெளியும் பச்சைத் தண்டு அழகு,நாடோடும் நெஞ்சை நிமிர்த்தும் பூவின் விழுது.சிறு கரங்களில் பிறந்த …

>>

பில்லி காலின்ஸ்/வாசகர்

தமிழில் : க. மோகனரங்கன் பார்ப்பவர்,உற்று நோக்குபவர்,மேலோட்டமாகப் படிப்பவர், பக்கங்களைத் தாண்டிப் போகிறவர்,விரலால் தாள்களைத் திருப்புபவர், நுணுக்கமாகப் படிப்பவர்,அன்றைய வாசிப்புத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்பவர், பென்சிலைக் கடிக்கும் வழக்கமுள்ளவர்,குறிப்பெடுப்பவர்,சரி மற்றும் தவறை குறிக்கும் குறிகளால்பக்க ஓரங்களை நிரப்புகிறவர்,முதல் முறை படிப்பவர் அல்லது …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/கனவு கண்டேன் தோழி

இப்போதெல்லாம் அடிக்கடி இந்தக் கனவு வருகிறது அரவிந்த்திற்கு.என்ன பொருள் என்றுதான் தெரியவில்லை.மரத்திற்கருகில் ஒரு புறம் விலங்கு மற்றொரு புறம் பறவை, மரத்தின் கிளையில் ஒரு அழகிய பெண்முகம்!முப்பது வயதை நெருங்கும் கல்யாணமாகாத, அப்பாவை இழந்த அவனுக்கு அம்மாதான் எல்லாம்.அந்தக் கிராமத்திற்குப் பணிஇட …

>>