மாலா மாதவன்/கதவு திறக்கும்
“விழிகள் நட்சத்திரங்களை வருடினும் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடு தான்! அப்படிங்கற மு.மேத்தா கவிதையைப் படிச்சிருக்கியா நீ ஸ்வேதா?” ஆனந்த் கேட்டபோது என் விழிகள் ஜன்னல் வழியே வான்வெளி விண்மீன்களை நலம் விசாரித்துக் கொண்டிருந்தது.“ம்! படித்திருக்கேன்! ஆனால் அதைப் படித்ததால இப்படி …
>>