கரந்தை இந்து/சுயமுகம்
ஏம்ப்பா கண்ணா, நாளைக்கு அமெரிக்கா கிளம்ப எல்லாம் ரெடி பண்ணாமல் இங்கே உட்கார்ந்து படம் வரையறியே, அது அவ்வளவு முக்கியமாப்பா இப்போ?அம்மா, நான் ஏற்கனவே முக்கியமானதை எடுத்து வைச்சிட்டேன். இந்தப் படத்தைப் பார்த்து உனக்கு என்ன தோணுதும்மா?அந்தப் பெண் தன்னைத் தானே …
>>