அழகியசிங்கர்/கைவினைப் பொருள்

ஒருத்தர் வீட்டிற்குச் சென்றேன்அங்குப் பார்த்தகைவினைப் பொருளைப்பார்த்து ஆச்சரியப்பட்டேன்திறமை இருந்தால்எல்லாம் முடியும்எனக்கும்திறமை இருக்கிறதுகவிதை எழுதுகிறேன்ஆனால்யாரும் பார்ப்பதில்லைபடிப்பதில்லை

>>

அதிரடி அதிரா – ஸ்ரீராம்

எனது ஓவியம் என்று சொல்லி ஆபீஸ் ஈவென்ட் நிகழ்ச்சியில் அதிரா கொண்டு வந்து மாட்டிய ஓவியத்தை பார்த்து ஆபீஸில் ஆளுக்கு ஆள் கருத்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் பாடியது, சமைத்துக் கொண்டு வந்தது, பேசியது எல்லாம் புறம் தள்ளப்பட்டன. அவள் தலைக்கு …

>>

கிரிஜா ராகவன்/முகமூடி

புது ஐ லைனர். ஒருகோட்டிலேயே பட்டையாகக் கோடிட்டது. கண்ணாடிக்கு முன் அமர்ந்து கண்களின் மேலும் கீழும் அழகுபடுத்திக் கொண்டாள் சௌம்யா. பளிச்சிட்ட கண்களைப் படபடவென்று ஒருமுறை சிமிட்டிப் பார்த்தாள் உதட்டுச்சாயத்தை அழுத்தமாய் பூசிக் கொண்டாள். அலங்காரம் முடிந்து அடித்துப்பிடித்து டிராபிக்கில் வண்டியோட்டி …

>>