லக்ஷ்மி மணிவண்ணன் /ஆடும் முகங்களின் நகரம்

மூன்றாவது முறையாகஅந்த நகரத்துக்குப் போயிருந்தேன்சவால்போலகடும் வெயிலுக்கான குடையோடுஅலைந்து திரிந்ததில்மர்மங்கள் லேசாய் துவங்கின.நகரத்துக்கு ஊடாகஇரண்டோ மூன்றோபுகைவண்டி வழிப்பாதைகள்பிரிந்து செல்கின்றன.குறுக்கு நெடுக்கமாய் திரியும்பேருந்துகள்எங்கு செல்கின்றனபழக்கங்களை எப்படி இவைஜனங்களுக்குக் கற்றுத் தந்திருக்கின்றனஎன்பதும் புரிந்தது. புகைவண்டி நிலையங்களில்ஜனங்கள்தட்டையான மரக்கிளையாய்நிலையத்துக்கு வெளியேயும்நேர் தலைகீழான ஒரு மரக்கிளையாய்நிலையத்துக்கு உள்ளேயும் செல்கிறார்கள்பின்னலான …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /இரு சக்கரங்கள்

வரவும் செலவும் வாழ்வில் சகஜம்கஷ்டம் நஷ்டம்இரு சக்கரம் போல்இன்பமும் துன்பமும் இரவும் பகலும் போல்மாறி மாறி வரும்காலங்கள் எனவும்எதிலும் சிரிக்கத்தெரியவேண்டும்.பிறர் சிரிக்க வாழ்வது ஈனம். ஆர்க்கே/கொக்கென்று நினைத்தாயோ? – விருட்சம் நாளிதழ்

>>

ஆர்க்கே/கொக்கென்று நினைத்தாயோ?

என் வேரடி மண்ணைகெல்லி எறிந்தால்துவள்பவனா நான்..? என் ஆணிவேரின் கீழ்அமில மழை பொழிந்தால்கருகி விடுபவனா நான்..? என் கிளைகளைஉங்கள் பராக்கிரமத்தால்வெட்டி வீழ்த்தினால்அடையாளம் தொலைப்பவனா நான்..? என் தளிர்களைப் பொசுக்கிதீயிட்டு வைத்தால்வெந்துவிடுபவனோ நான்..? நான் மனிதர்களுள் சந்நதன்…!நான் பறவைகளுள் ஃபீனிக்ஸ்..!நான் வாத்தியங்களில் உறுமி …

>>

தங்கேஸ்/நான்

உன் மாபெரும் ஈர்ப்புக்குஎதிர்ப்பு தெரிவிக்க இயலாமல்உனது அச்சினை நோக்கி வேகமாக நகர்ந்து வரும்சின்னஞ் சிறு கிரகம் நான் ஒரு வாய்ப் புல்லுக்குமுகத்தை உரசியபடியேஉன் கால்களை குறுக்கும்மறுக்குமாக சுற்றி வரும்சிரிய வெள்ளாடு நான் யோசிக்காமல் எழுதத் தொடங்கிமூச்சு விட முடியாமல் சிக்கித் தவிக்கும்ஒரு …

>>

அனங்கன்/கடவுள் எழுதிய கவிதை

பறவைக்கூட்டம் கலைத்துப்போட்ட வெளியைஒன்றுசேர்க்கப்பார்க்கிறது…வட்டமிடும் கழுகு. பறவைகள் கடந்ததும்அநாதையாய் உணரும் வானத்தைச் சிவக்கச்செய்கிறதுகீழிறங்கும் சூரியன். ஒற்றைக்குச்சியில் தவம் செய்யும் மீன்கொத்தியை…சீண்டிப்பார்த்துவிட்டுப்போகிறது ஊசித்தட்டான். கொம்பேறிமூக்கனை கண்டதும் பதறிப்பறக்கும்பூஞ்சிட்டைப் பிரிந்து தவிக்கிறது செம்பருத்தி. அலகில்தேங்காய்நாரினைப்பற்றிகூடுகட்ட அலைகிறது…சிட்டுக்குருவி. கவிதைஎழுதவரவில்லையென்று….தோட்டத்திற்கு வந்தால்என்னைச்சுற்றி எத்தனை கவிதைகள். வே.கல்யாண்குமார்/அருணகிரித் தமிழ்.. – …

>>

வே.கல்யாண்குமார்/அருணகிரித் தமிழ்..

முத்துத் தமிழ் சந்தம் பாடிடமுந்தித் திரு வருளைப் பொழிந்திடும்சிந்துத் தமிழ் தந்தாய் இங்கு அருள்வாயே.! நித்தம் புதுக் கவிதைகள் பாடியும்..நீடுத் தமிழ்க் கவியால் பரவியும்..நின்னைச் சரண் அடைந்தேன் இங்கு வருவாயே.! சித்தம் தனில் உந்தன் நினைவுகள்..சிந்துக் கவி சிந்தும் பறவைகள்..நித்தம் உனைத் …

>>

விஞ்ஞானி/இணையிலா இணை

அடிப்பட்ட காலிடம்அடுத்த கால் கேட்டதுவலிக்கிறதா என்று இந்த வலியை விடஎனக்கும் சேர்த்து நீ படும்துன்பம்தான் அதிகமாய்வலிக்கிறது என்றதுஅடிப்பட்ட கால். அதே நேரம்அடிப்பட்டவன் குரல்போதும் என்றதுஅவன் மனைவியின் குரல்இன்னும் ஒரு வாய்தான்சாப்பிடுங்கள் என்றது.

>>