ப.மதியழகன் கவிதைகள்
விருட்சம் கவியரங்க நிகழ்வில் வாசிக்கப்பட்ட எனது கவிதைகள் என்னை நான்அப்படி நினைத்துக் கொண்டேன்என் இரு கண்களும் கூடஎன்னை ஏமாற்றிவிட்டனஏதோவொரு விதத்தில்துயரம் என்னை வந்தடைந்ததுஇப்படியாக கால்நூற்றாண்டுக்காலம்கழிந்ததுபிறகு ஒரு மழைநாளில்சிலுசிலுத்த கிளைகளினூடேஒரு காகம் சென்று மறைந்ததுமழையை பிரதியெடுத்தகாகத்தின் பாதங்கள்பழுப்பேறி இருந்தனஇதுவரை நான் பார்த்தகாகத்தின் பிம்பங்களோடுஅதனை …
>>