எமிலி டிக்கின்சன் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
ஒரு புத்தகத்தைப் போலப் பெரிய கப்பல் இல்லைநம்மை தூர நாட்டுகளுக்குக் கொண்டு செல்ல,துள்ளும் கவிதையின்ஒரு பக்கத்தைப் போல வேகமான குதிரைகளும் இல்லை. இந்தப் பயணத்தை ஏழையனும் மேற்கொள்ளலாம்சுங்கச் செலவு இன்றியே;மனித ஆன்மாவை சுமக்கும்இந்த ரதம் எவ்வளவு சிக்கனமானது! ********** என் மனதில் …
>>