கேள்விக்காரன் கவிதை

எங்குசென்று விடும்என் தாய் மொழி அது என்னஎவருக்கேனும்பொறாமைத் தூண்டபுதையல் பொருளா பொன்னாபரணமா எவரும் களவாடகாலச் சுவடியா சொத்து பத்திரமாவண்டி வாகனமா அல்லது ஹார்மோன் மாற்றத்தில்குணம் மாறும்நான் பெற்றபிள்ளைகளா அது என்னோடுஎப்போதும்எந்த சொல் ஆர்ப்பாட்டமும்இல்லாமல்கைத்தறி புடவைகதர் புடவைஆடை தாரியாய்எளிமை இலச்சினையாய்என்னுள் என்றென்றும்எனக்கு உயிரூட்டியஅம்மனாய்என்னுள்சம்மணமிட்டுகுடியிருக்கும்என் …

>>