கருடனூர் ரிப்போர்ட்/பிரமிள்

செங்கமலத்தின் கழுத்தில் இருந்த தாலியில் யாரோ ஊர் பேர் தெரியாதவரின் ஆசி படிந்த சரடுமட்டும் அல்ல, ஊரார் உறவினரின் சாபமும்கூட கோக்கப்பட்டிருந்தது. அவர்களைப் பொறுத்தவரை அது மாங்கல்யமல்ல. ஏனெனில் அதைக் கட்டியவன் ‘அடிமட்டம்’ என்றார்கள் கருடனூர்க்காரர்கள்.‘அவன் பாட்டனைக் கண்டாலே குளிச்ச பரம்பரை …

>>

பிரமிள்/நீலம்

அவர் ஒரு ஆர்டிஸ்ட். அதிலும் மெட்ராஸ் ஆர்டிஸ்ட். அவ்வப்போது அவர் தமது படங்களைக் காட்சிக்கு வைப்பார். சில விலை போகும். பிரபல மேனாட்டு மாடர்ன் ஆர்டிஸ்டுகளின் எச்சங்களை இங்கே மோப்பம் பிடித்து வாங்கிக்கொள்கிற சின்னஞ்சிறு ஆர்ட் மார்க்கெட்காரர்கள் வந்து பார்ப்பார்கள். கோழிச்சண்டையில் …

>>

பிரமிள்/சாமுண்டி

“அயோத்தி, அத்தினாபுரம், காவிரி பூம்புகார், சைதாப்பேட்டை… ரோட்டுக்கு கீழே இன்னொரு ரோடு. மேலே மனுசன் போறான் வாறான். கீழே கொதக்குப்புதக்குனு பிராய்டு வீட்டு அன்கான்ஷஸ் மைன்டாட்டம் நகர்ந்துகிட்டு வருது இம்மாம் பெரிய அகலத்துல மனுசன் விட்டுக் கழிச்ச சாக்கடை. சிந்துவெளி முத்திரை, …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்- நிகழ்ச்சி எண் – 112

6.30 மணிக்கு சூமில் சிறப்பாகநடைப்பெற்றது. நிகழ்ச்சி எண் – 112 அதன் காணொளியைக் கண்டு களியுங்கள். காயத்ரி ஆர் கதைகள் அப்பாம்மை – சைலஜாநுண்மை – மஞ்சுளா சுவாமிநாதன்அரூபம் – ஜெயஸ்ரீபரிவாரம் – மீனாட்சி சுந்தரமூர்த்திபாதி கதை – ப்ரஸன்னாசெப்டம்பர் 30, …

>>

பிரமிள்/ஆலா

உள்வாங்கிச் சிந்திக்கத் தெரியாத கண்கள் அவை. போதாததுக்கு இப்போது அவை வெளியேறிவிடப்போகிற விபரீதநிலையில் முழித்துக் கொண்டிருக்கின்றன. இந்த முழிதான் விசுவலிங்கத்தின் ‘டிரேட் மார்க்’. தமிழில் சொன்னால் ‘வர்த்கதக்குறி’. ‘தமிழில் எதைத்தான் சொல்லமுடியாது? எல்லாமே தமிழில், கன்னித்தமிழில், கடல் கடந்து கொடிபறக்கும் வீரத்தமிழில். …

>>

ஜெ.பாஸ்கரன்/புத்தக அறிமுகம் 16

“விருட்சம் பரிசு பெற்ற கதைகள் 2024” மாதா மாதம் பத்திரிகைகளில் பிரசுரமாகும் கதைகளிலிருந்து, ஒரு கதையைத் தேர்வு செய்து, (ஒரு வருடத்தில் 12 கதைகள்) அதனை ஒரு தொகுப்பாகக் கொண்டு வருவதை விருட்சம் ஆசிரியர் அழகியசிங்கர் செய்து வந்தார். கடந்த சில …

>>

ராம் சிதம்பரம் கவிதைகள்

1.நான்ஒரு பறவையை நோக்கி போனேன்.அந்த பறவையோஒரு பூவை நோக்கி போனது.அப்போதுஅந்த பூ என்ன நினைத்திருக்கும்? நான் படிக்கச்சென்றுபின் வந்து பார்த்தேன்நீ எதையோ தேடிக்கொண்டிருந்தாய். பின்னர் மீண்டும் வந்து பார்க்கையில்உன்னைக் காணவில்லை. பறவையே நீ எங்கே போனாய்?உன் குட்டி உன்னைத் தேடாதா? 3. …

>>

க.நா.சு. /மனோதத்துவம்

யோசித்துப் பார்க்கும்போது தெரிகிறது நான் செய்தது பிசகுதான்.  அவசரப்பட்டு விட்டேன். ஆனால் செய்ததைச் செய்தாகிவிட்டது. இப்போ வருத்தப்பட்டுப் பயன் என்ன? நான் அவனிடம்-என் அண்டை வீட்டுக்காரனிடம்-பல தடவைகள் சொல்லக் கூடச் சொன்னேன். “இதோ பார்; ராத்திரி பன்னிரண்டு மணிக்கு இந்த மாதிரி …

>>