நவம்பர், 08, 2021
தமிழுக்குக் கொம்பு விளைவித்த வீரமாமுனிவர்
தமிழில் ‘எ’ கரம்.’ஒ’ கரம் உயிரெழுத்துக்களின் மேலும், உயிர்மெய்
எழுத்துக்களின் மீதும் குறில் ஓசைக்குப் புள்ளி வைத்துக்
கொண்டிருந்தார்கள்.
இனிக்கும் தமிழ் – 30
அத்தை மகள் மூட்டிய ஆசையைக் காய் காய் என்று ஒரு வெண்பாவில் பாடிக்
காட்டிய காளமேகப் புலவர் வெண்பா
தொலைந்து போய்க் கொண்டிருப்பவர்கள்
சத்தத்தோடு
முத்தமிட்டது
மாமழை!
கடும் சந்தத்தோடு
கொட்டி முறைக்குது
மழை அகராதி
பெய்யெனப் பொய்த்திடும் பொய்யெனப் பெய்திடும்
>>
நவ் பாரத் டைம்ஸ்
பணம் சம்பாதிக்க வேறு
வழிகள் என்னென்ன என்று
தலையைப் பிய்த்துக்கொண்ட
வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று..
இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார் வீரமாமுனிவர். இவரது இயற்பெயர் – கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi).
>>
விளிம்பு நிலை மக்களின் அவல நிலை
விளிம்பு நிலை மக்களின் அவல நிலைமையை காட்சிப்படுத்தியதற்கு வங்காளத்தில் ரித்விக் கடக்கும், மிருணாள் சென்னும் இருந்தனர்.
வாசுதேவன்
>>