நவம்பர், 13, 2021
இந்திய ஓவியம் ஒரு அறிமுகம்
கிழக்குப்பதிப்பகம் வெளியீடு) நூலிலிருந்துகையடக்க ஓவியங்களில் ‘கீத கோவிந்தம்’பக்திகாலத்தில் வைணவத்தை மக்களிடம் பரப்பிய நிகழ்வுக்கு மத ஆச்சார்யார்கள் தவிர கவிதைகளும் ஓவியங்களும் கூடத் தம்பங்கை அளித்தன. ஜெய தேவரால் வடமொழியிலும் ஒரியா மொழியிலும் படைக்கப்பட்ட “கீத கோவிந்தம்”, ராதை-கிருஷ்ணர் இருவரின் காதலையும் ஊடலையும் கவிதை வடிவில் தந்த உன்னதமான படைப்பு.
>>
பூனையும் நானும்
வீட்டிலிருக்கும் சகல ஜீவராசிகளுக்கும் என்மேல் வெறுப்பு என்ற எண்ணம் ரொம்ப நாளாகவே எனக்குண்டு. பல்லி, கரப்பு, பூரான்,வந்துபோகும் பூனை, நாய், மனித ஜீவராகி இன்னபிற எல்லாம் இதில் சேர்த்தி.
>>
கருணை முகம்
தோளில் தூக்கிக் கொண்டு போய், பக்கத்து ஊர் மார்க்கெட்டில்சீனிச்சேவு வாங்கிக் கொடுத்த அந்த அன்புக் கைகள் தொங்கிப்போய் கிடந்தன . ஏறி இறங்கும் மார்பு மூச்சு இருப்பதைக் காட்டுகிறது. மற்றபடி எந்த அசைவும் இல்லை.
>>
வருகைக்காய்…
தாயின் குரல் கேட்கா
சேய் போல்
கண்ணவன் விரல் தொடா
இனிக்கும் த்மிழ் – 35
தமிழ் பல கவிஞர்கள் , எழுத்தாளர்கள் படைப்பில் குழந்தையாய், குழந்தை
பேசும் மழலையாய் நம் செவிகளுக்கும், மனதிற்கும் இன்பம் அளித்து இனிக்கும்
தமிழாய் உள்ளது.
வாள் மறந்து போச்சு
அவனுக்கு வந்தியத்தேவன்
ஆறாம் வகுப்பு படிக்கும்போதே
நண்பனாகி விட்டான்.
கல்கிதான் சேர்த்து வைத்தார்.
எழுத்தின் வழி
எழுத்தின் வழி
>>
புதுமைப்பித்தன் என்றகதைமன்னன்
கிளர்ந்தெழ முடியாதவர்களே வழிகாட்டிகளைத்தேடுகிறார்கள்.அவர்கள் பின்பற்றுபவர்களாக இருப்பதில் விருப்பம் கொள்கிறார்கள்.
>>
