பாரதிமணி என்ற ரசிகன்
புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’நூலை ரொம்பத் தாமதமாகத்தான் வாசிக்க நேர்
ந்தது.மிக நல்லவைகள் என்னைத் தாமதமாகத்தான் அடையும்.இது இலக்கிய
வகைமையில் சேருமா என்ற கேள்வி கேட்கப்பட்டது
புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’நூலை ரொம்பத் தாமதமாகத்தான் வாசிக்க நேர்
ந்தது.மிக நல்லவைகள் என்னைத் தாமதமாகத்தான் அடையும்.இது இலக்கிய
வகைமையில் சேருமா என்ற கேள்வி கேட்கப்பட்டது
நான் பொதுவாகப் பெங்களூர் செல்லும்போது இரண்டு முக்கியமான இடங்களுக்குப் போகாமல் இருக்க மாட்டேன். ஒன்று புத்தகக் கடைக்கு. அடுத்தது அங்கு வசிக்கும் எழுத்தாளர்கள் வீடுகளுக்கு.
>>
கோசல நாட்டில் வாழ்கின்ற சிலஉழவர்கள் தங்கள் வயல்களில்வளர்ந்துள்ள களைகளை நீக்கவேண்டுமென்று முடிவு செய்கிறார்கள்.போகின்ற வழியிலே கள் அருந்திவிட்டுதங்கள் நிலங்களுக்குச் செல்கிறார்கள். அங்கே
>>
.பொதுவாகத் தமிழ் இலக்கியத்தில் எதுமுந்தி என்ற ஆராய்ச்சி நடைபெறவேஇல்லை.அது அவ்வளவாக அவசியமும்இல்லை.
நா. விச்வநாதன்
>>
ஆதியில் ஒரு பை இருந்தது. நிறம் மஞ்சள். இரண்டு பக்கமும் எல்ஜி பெருங்காயம் என்ற பெரிய எழுத்தும் ஒரு பெருங்காய டப்பியின் படமும் இருக்கும்.
>>
திருக்குறள் பற்றி ஏகப்பட்ட உரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. கையடக்க அளவில் எல்லோரிடமும் திருக்குறள் எளிதாகக் கிடைத்துவிடுகிறது. எல்லார் வீட்டிலும் திருக்குறள் புத்தகம் இல்லாமல் இருக்காது. பலரும் அவரவர்களுக்குப் பிடித்த மாதிரியான குறள்கள் அவரவர் வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்ளப் பயன்படுத்து கிறார்கள்.
>>