தங்கேஸ்/ஒ (இ) ருவர்
பனிப்படலம் போன்ற வெண்மையாக வஸ்து ஒன்று வந்து தேங்கி நின்று கொண்டது. சற்று நேரத்தில் , பனிப்படலம் தேங்கி நின்ற இடமெல்லாம் ஆணின் அங்கங்களாகவும் , அது பரவாத மறு பாதி இவளின் சொந்த பெண்மையின் அங்கமாகவும் மாறிப்போனது. அவளது முகம் பாதி ஆண்வடிவம் கொண்டதாகவும் பாதி பெண் வடிவமாகவும் மாறிப்போனது.
>>