மனதுக்குப் பிடித்த கவிதை 166/அழகியசிங்கர்

தனசக்தி கவிதை பியூலாவின் யானைக்குபட்டாம்பூச்சியின் சிறகுகளைவரைந்திருந்தேன்கடலின் அலைக்கும்யானையின் நடைக்கும்அத்துனை ஒற்றுமைஇரண்டுமே பேரழகாய்ஒளிரக்கூடியவைபியூலா கண்களுக்குஎட்டா தூரத்தில்காற்றில் கலந்த பின்பும்அவளுக்குப் பிடித்த பட்டாம்பூச்சிவீட்டுப் புழக்கடையில்செம்பருத்திச் செடியின்வேரில் உறங்கும் அவளைக்காண வந்தமர்ந்துகொண்டேஇருந்தது ஒவ்வொரு நாளும்அந்தப் பட்டம்பூச்சியைத்தான்யானையாக மாற்றியிருந்தேன் நன்றி : பியூலா – கவிதைகள் – …

>>

சரஸ்வதி ராம்னாத்/ போதும் அமெரிக்கா(வங்க மூலம் – ஸ்ரீசங்கர்)

எனக்கு சற்று ஆத்திரமாகத்தான் வந்தது. “எங்கள் ஊரில் டேட்டிங் வழக்கமில்லை. திருமணம் என்பது தாய் தந்தையரின் பொறுப்பு” என்றேன் காரமாக.
மிஸஸ் டால் வியப்பினால் மலர விழித்துக் கொண்டிருந்தாள். எனது ம

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று (05.07.2024)

சரஸ்வதி ராம்னாத் அவர்கள் மொழி பெயர்த்த இந்தியச் சிறுகதைகளைக் குறித்து (இனி வீடு திரும்ப வேண்டும்) 5 இலக்கிய நண்பர்கள் பேசுகிறார்கள்

>>

ஜெ.பாஸ்கரன்/தீவு

காலைச் சூரியன் எட்டிப்பார்க்கும் நேரம் அந்த மூன்று பெண்களும் தாங்கள் வந்த படகிலிருந்து துள்ளலுடன் குதித்தனர். படகைச் செலுத்தி வந்த பெண்ணிடம்,

>>