எம்.டி.முத்துக்குமாரசாமி/முதியவர்கள்
முதியவர்கள் கைவிடப்படுவதை, அடையாளம் மறந்து அவதிப்படுவதை, தொலைந்து போவதைப்பற்றி நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன். என்னுடைய நண்பரொருவர் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் திருமணமானபின் அவருடைய தந்தையை சுத்தமாக மறந்துவிட்டார். நான் அந்த
>>