க. மோகனரங்கன்/கிழக்கிருத்தல்
அம்மாவுக்கு நான்அடிக்கடி வந்து பார்ப்பதில்லைஎன்று என்மீது குறை.எப்போதும் உடனிருப்பார்என்று நம்பிய அப்பாஇடையிலேயேஇல்லாமல் போய்விட்டார்.சகோதரர்களோடு பெரிதாகசச்சரவு ஏதுமில்லை.காதலைச் சொன்ன பெண்யாரையோ கல்யாணம் செய்துகொண்டுநிறை வாழ்வு வாழ்கிறாள்.உற்ற நண்பர்கள்ஒரிரண்டு பேர் உண்டுஅவர்களும் அவ்வப்போது காணாமல்போய்திரும்ப வருவார்கள்.வேலை செய்யும் இடத்திலும்வேற்றுமை பாராட்டுபவர்கள்இருக்கவே செய்கிறார்கள்.வீடு வேறு வழியில்லாமல்என்னைச் …
>>