கல்கி கிருஷ்ணமூர்த்தி/கவர்னர் விஜயம்

1 ஸ்ரீமான் சிவகுருநாதஞ் செட்டியார் மத்தியான போஜனம் ஆன பின்னர், வழக்கம்போல் சாய்வு நாற்காலியில் படுத்துக் கொண்டு பத்திரிகையைப் பிரித்துப் புரட்டினார். தலைப்புகளை மட்டும் பார்த்துக் கொண்டே போன அவர், “பொய்கையாற்றுத் தேக்கம்” “கவர்னர் அஸ்த்திவாரக்கல் நாட்டுவார்” என்னும் தலைப்புகளைப் பார்த்ததும் …

>>

கோவை அ. அய்யா முத்து /எனது நினைவுகள்

5. தீர்த்தயாத்திரை அறுபதாண்டுகட்கு முன்னர் கோவை மாநகரில் ஆண்டுதோறும் ‘பிளேக்’ என்னும் கொடியநோய் தோன்றிப் பரவிக்கொண்டிருந்தது.‘பிளேக்’கிருமிகள் முதலில் எலிகளைத்தாக்கும், தாக்குண்ட எலிகள் சுருண்டு விழுந்து சாகும். அவ்வாறு செத்த எலிகளின் ரோமங்கள் சிலிர்த்து நிற்கும். அவற்றினின்று பிளேக் கிருமிகள் பரவும். அக்கிருமிகள் …

>>