“கொனஷ்டை”/அதிகப்பிரசங்கி

என்னுடைய பெயர் வேங்கடரமண ஐயர். விலாஸம் 22/1, சகாராம் தெரு, முத்தியால் பேட்டை, மதராஸ். தொழில், கதை எழுதுவது. புனைபெயர் உபயோகிப்பதில்லை. மற்றவர் என்ன செய்தாலும் செய்யட்டும், என்னுடைய அபிப்பிராயத்தைக் கேட்டால், ஒரு கதையை எழுதிவிட்டு, பிறகு புனைபெயருக்குப் பின்னால் ஒருவன் …

>>

டாக்டர் ஜே.எஸ். ராஜ்குமார்/ஒரு சாண் உலகம்எழுத்து வடிவம் : எஸ்.ஜென்னி

2வயிற்றுக்குள் இருக்கும் விஷம் மனிதன் உயிர் வாழத் தேவை யான அத்தனையும், ‘இயற்கை’ என்ற பெயரில் படைக்கப்பட்டு உள்ளன.வாயு மண்டலத்தில் இருக்கும், ‘நல்ல’ ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கெட்ட’ கரியமில வாயுவை வெளித் தள்ளி நம்மை உயிருடன் வைத்திருப்பது, சுவாச மண்டலம் …

>>

ஜெ.பாஸ்கரன்/ஆஸ்டினில் கல்யாணமும், தவறிய சூட்கேசும்…(2)

கையில் ம்ஃப்ளர் சுற்றிய பேப்பர் டம்ப்ளரில் ஸ்ட்ராசொருகிய மூடியுடன் காப்பியை உறிஞ்சிக்கொண்டு, கல்யாணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். சென்னையில், இந்தியப் பையனுக்கும், அமெரிக்கப் பெண்ணுக்கும் விமரிசையாக நடந்த கல்யாணத்திலும் இதே போல பஞ்சகச்சம், மடிசாருடன் அமெரிக்கர்கள் கலந்துகொண்டதைப் பற்றி சிலாகித்தோம். இந்தக் கல்சுரல் …

>>

அழகியசிங்கர்/பாரதியாரைப் பற்றிய நினைவுகள்

09.09.2015 புதன் கிழமை திருவல்லிக்கேணி போயிருந்தேன். போகிற வழியில் பாரதியார் நினைவு இல்லத்தைப் பார்த்துக் கொண்டேபோனேன். அலங்காரம் பண்ணி இருந்தார்கள். பாரதியாரின் நினைவு நாளைகொண்டாடுவதற்காக இருக்கும். பாரதியின் நினைவுநாள் 11ஆம் தேதி. வெள்ளிக்கிழமை. உண்மையில் பாரதியார் அந்த நினைவு இல்லத்தில் மட்டுமல்ல. …

>>