சசிகலா விஸ்வநாதன்/ஏணிப்படிகள்..

என் வாழ்வில் ஏற்றமிகு ஏணிகள்.அத்தனையும் ஏறி வந்தே நானிங்கே.முற்றம் முழுவதும்கூட்டலும்,கழித்தலும்,பெருக்கலும், வகுத்தலும்….எண்களால் என்னை நிரப்பின என்முதல் ஆசான்;என் அன்னை.எழுத்து கூட்டிபடிக்கும் வித்தைகற்பித்து, ஆங்கிலம்வெகு எளிதென்றேபுரிய வைத்த ரூபி டீச்சர்.சோதனை சாலையில்பிப்பட் உறிஞ்சவும்ப்யுரெட் பிடிக்கவும்இரண்டு கண்களால்மைக்ரோஸ்கோப் பார்க்கவும் கற்பித்த,“மேஸ்த்ரி”தனபாலும்,உடல்கூறு சாலையில்ஃபோர்ஸப்ஸும், ஸ்கேல்ப்பலும்கையில் பிடிக்ககற்பித்த …

>>

லக்ஷ்மி ரமணன்/இது விளம்பரயுகம்

ஒருவாரமாக ஜுரம், இருமல், சளி என்று அவஸ்தைப்பட்டுவிட்டுமீண்ட பிரபு தான்வேலைபார்த்த மின் உபகரணங்களை விற்கும் கம்பெனி அலுவலகம் வந்தபோது அதிலிருந்துமீண்ட பிரபு விடுப்பிலிருந்துஅன்றுதிரும்பி அன்று அலுவலகம் வந்தபோதுஅங்கு பளிச்சென்று தெரிந்த தரைவிரிப்பு, நாற்காலிகள்,அறைகளுக்கு அழகூட்டிய புதிய சோபாக்கள்இவை அனைத்தையுமே பார்த்து பிரமித்துப்போனவனாக”இதெல்லாம் …

>>

சாய்ரேணு சங்கர்/வெள்ளம்

மேகம் கருத்தது மேகம் கருத்ததுமேவிடும் நீரினில் மேனி பெருத்ததுதாகம் தணித்திடத் தானும் நினைத்ததுதண்ணெணப் பூமியில் பொன்மழை பெய்தது மயிலினம் ஆடுது மயிலினம் ஆடுதுமஞ்சினம் மின்னியே மத்தளம் கொட்டுதுகுயிலினம் எல்லாம் கூட்டிலடங்குதுகுளிரது பரவுது குவலயம் நடுங்குது வானம் திறந்தது வானம் திறந்ததுவையம் செழித்திடப் …

>>

திண்டுக்கல்சமையல்/மசாலா சுண்டல்…..

தேவையான பொருள்கள் பட்டாணி அல்லது கொண்டைக்கடலை – ஒரு கப்பெருஞ்சீரகம் – சிறிதுபட்டை – சிறிதுகொத்தமல்லித் தழை – சிறிதுகடுகு – தாளிக்கஉளுத்தம் பருப்பு – தாளிக்கபச்சைமிளகாய் – 3இஞ்சி – சிறு துண்டுகறிவேப்பிலை – சிறிதுதேங்காய்ப்பூ – சிறிது செய்முறை …

>>

வ.சா.நாகராஜன்/அப்பாவைத் தேடி…

மார்ச்சு மாதம் முழுவதும் நாள் தவறாமல் அமர்க்களம். ஒரு நாள் கல்லூரி தினம், ஒரு நாள் இலக்கிய மன்றம், ஒரு நாள் ஹாஸ்டல் தினம், ஒரு நாள் கடைசி வருஷ மாணவிகளுக்கு வழியனுப்பு உபசாரம், ஒரு நாள் விளையாட்டு தினம் என்று …

>>