வ.சா.நாகராஜன்/மோர்க் குழம்பு

சேது சிறு வயதில் தாயை இழந்தவன். அத்தையின் பரிவில் வளர்ந்தவன். அத்தைக்கும் அன்பு வைக்க இவ்வுலகில் இரண்டே ஜீவன்கள்தாம் இருந்தன. ஒன்று சேது, மற்றொன்று படியளக்கும் எருமை மாடு.மாடு தாராளமாகப் பால் கறக்கும். வியாபாரத்துக்குப் போக மோர் மிஞ்சும். அதனால் அநேகமாகத் …

>>

டாக்டர் ஜே.எஸ். ராஜ்குமார்/ஒரு சாண் உலகம்எழுத்து வடிவம் : எஸ்.ஜென்னி

1 மந்திரச் சாவி உலகில் இருக்கும் எத்தனையோ அதிசயங்களில், நம்முடைய உட லும் ஒன்று.நம்முடைய உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகமும் ஓர் அதிசயம்தான். உடல் பாகங்களும், அவை செயல்படும் விதங்களும்அதிசயத்திலும் அதிசயமானவை.நம் உடலில் பொதிந்திருக்கும் ரகசியங் களைப் பார்த்து விஞ்ஞானிகளே அதிச …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று மாலை – (வெள்ளிக்கிழமை)(06.09.2024)6.30 மணிக்கு நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி எண் – 96 வ.சா.நாகராஜன் கதைகள் அருந்ததியின் தந்திரம் – நாகேந்திர பாரதி தௌஸன்ட் ரூபீஸ் காஷ் – இந்திர நீலம் சுரேஷ் பல்லி – எச்.என்.ஹரிஹரன் மோர்க் குழம்பு – பானுமதி அப்பாவைத் தேடி – பேராசிரியர் ராமச்சந்திரன் …

>>

நாடோடி / 1000 நீதி கதைகள்

ஒரு மந்திரி முன்னொரு காலத்தில் ஈட்டிகள் தயார் செய்யும் வியாபாரிகள் இருந்தார்கள். அவர்கள் அந்த ஊர் அரசனுக்கு விற்பது வழக்கம். ஆனால் ஈட்டிகள் வாங்கும் முன் அரசன் மந்திரியைக் கொண்டு ஈட்டிகளைப் பரிசோதனை செய்யச் சொல்வான். மந்திரி சிபாரிசு செய்தால்தான் வாங்குவான். …

>>

ஆர் வத்ஸலா/நல்லாசிரியர்

குழந்தையின் கை பிடித்து நடை பழக்கும் தாயைப் போல்என்னை பயிற்றுவித்தனர் தவறுக்கு தண்டனை தந்து பயமுறுத்தாமல்மெல்லிய குரலில்“நீ இப்படி செய்யலாமா?”எனும் கேள்வியால் என்னை வெட்கித் தலை குனிய வைத்து திருத்தினார்கள் அவர்களின் அன்பில் தோய்ந்திருந்த ஒவ்வொரு பாடமும் நமது நெஞ்சத்தில்கல் வெட்டாகின …

>>

அனங்கன்/நல்லார் ஒருவர் உளேல்…

வகுப்பறையில் கற்றுக்கொடுத்தவர்களெல்லாம்…இன்று கல்லறையில் இருக்கிறார்கள்…கற்றுக்கொடுத்ததெல்லாம்என்னிடம்தான் இருக்கிறது வடுமாறாமல். வாழ்வின் வழிநெடுக கற்றுக்கொடுத்தவர்களைகணக்கிட வழியில்லை….படித்தஅறிவைவிட பட்டறிவேவாழ்வைக் கடக்க வழிவகுக்கிறது. தன்னறிவுவருவது மரத்தின் தூரிலா இருக்கிறது…உனக்குள் இருக்கும் ஔியை மனந்தான்கொண்டுவரவேண்டும்…மரத்திலென்ன இருக்கிறது . இறைச்சிக்கான கோழியைஉரமூட்டி வளர்ப்பதுபோல்இன்றையக் கல்விநிலையங்கள்.பொய்யான பதிவோடுபலகல்லூரிகளில்மோசடிப்பேராசியர்கள். ஆசிரியரைஅடிக்க கைஓங்கும்அரசுப்பள்ளி மாணவர்கள்…ஊதியம் …

>>

ஷண்முக சுப்பையா/மேற்கத்தியோரே!

ஒரு பக்கம்வாழ வழி வகுக்கும்மறுபக்கம்சாகக் குழிபறிக்கும்உங்களைப் போலல்லநாங்கள்.நாங்களோவாழவும் விரும்பமாட்டோம்சாகவும் துணிய மாட்டோம்.உங்களைப் போலல்லநாங்கள்.வாழாமல் வாழ்ந்துசாகாமற் சாகும்நாங்கள் நாங்களே.

>>

மா. தக்ஷிணாமூர்த்தி/பஞ்சாமிர்தம்

புத்தாண்டுமத்தாப்பூ கொளுத்திஅத்தானென இழுத்துப் பஞ்சணையைப் சரண்புகுந்துபஞ்சாமிர்தத்தில் விரல்விட்டாள்மஞ்சுளா. ஐயையோ!அச்சமென்பதில்லையோஇப்பெண்களுக்கு? விரலில் தேள்கொட்டவிறலி பிடித்தால்விரண்டுவிடுமோ விடம்? பஞ்சபூதங்கள் பொங்கப்பஞ்சாமிர்தம் பொங்கிற்றுமஞ்சுளாவின் நெஞ்சில்.

>>