வ.ரா/மகாகவி பாரதியார்

கேசவா! உம்மிடத்தில் ஒரு சிறு தவறு சொல்லிவிட்டேன். பாரதியாரை நமஸ்கரித்த என்னை அவர் தூக்கி நிறுத்தியதும் ‘யார்?’ என்று கேட்டார்தமிழில் பதில் சொல்லியிருக்கலாமே ! இங்கிலீஷ் படித்த கர்வம் எளிதிலே ஆளை விட்டுவிடுமோ? நான் இங்கிலீஷைப் பொழிய ஆரம்பித்தேன்.அடே, பாலு! வந்தவர் …

>>

செந்தில் பிரசாத்/எங்கே தேடுவேன் உன்னை?

நான் அறிந்த பாரதிபாட புத்தகத்தில் படித்தது.நான் உணர்ந்த பாரதிபிறர் சொல்லி கேட்டது.நான் பார்த்த பாரதிபுகைப்படத்தில் பார்த்தது.நான் ரசித்த பாரதிஎஸ் வி சுப்பையா நடித்தது.எனக்கு புரியாத பாரதியைபாரதத்தில் எங்கே தேடுவது?சொர்க்கத்தில் தானோ?எனக்கு வாய்ப்பிருந்தால்…

>>

அனங்கன்/போக்கற்ற(டிரெண்டிங்)பாரதி

ஒற்றுப்பிழைமிகுந்த கவித்துவத்தோடுஇருக்கிறது எனதுகவிதை…கவித்துவம் என்றுசொல்லிக்கொள்வது ஒரு தற்புகழ்ச்சிதான். என்னசெய்ய பாரதி இன்று உனநினைவுநாள்…கவிஞனென்று சொல்லிக்கொள்பவனெல்லாம்உன்னைப்பற்றி எழுதித்தானே ஆகவேண்டும். ஆண்டுக்கொருமுறை வருகிறதுஅதனாலென்ன என்று விட்டுவிடமுடியுமா…புழுதியில்எறிந்தவீணையை ஆண்டுக்கொருமுறைதுடைப்பதில் இருக்கிறது எங்களது தமிழ்ப் பற்று. உனது சுடர்மிகும் அறிவைக்கொண்டு….தமிழனின் மனஇருளை ஓட்டுவதாய்மேடைகளில் முழங்கிக்கொண்டிருக்கிறோம்..உன்னைவிட்டால் வேறு ஏது …

>>

பாரதியார் நினைவு நாள் : செப்டம்பர் 11

அழகியசிங்கர்/தொலைந்துபோன பாரதியார் நண்பரொருவர் பேச்சைக் கேட்டுஎழுதிப்பார்த்தேன் பாரதியாரைதுடிக்கும் மீசையுடன்என் முன்னால் நின்றார் பாரதியார்எங்கே ஒளிந்திருக்கிறீர்என் வரிகளில் என்று அவரைக் கேட்டேன்சிரித்தபடி மறைந்து விட்டார்போனில் படித்தபோதுநண்பர் தலை ஆட்டி‘நன்று நன்று’ என்றார்கொண்டு வருவார்துடிப்புடன்பாரதியார் பற்றி எழுதியபலர் கவிதைகளையெல்லாம்சேர்த்தென்றால்கேட்டவுடன்திட்டத்திலிருந்து விலகி விட்டார்அப்போது எழுதியஅந்தக் கவிதையைஎங்கே …

>>

மதுவந்தி/பாரதி-103

நூறாண்டு தாண்டியும்கொண்டாடி மகிழ்ந்துதிளைக்கிற மகாகவியின்தினமிது. சிந்தனை, சொல், செயல்அனைத்தும் ஒன்றேயாக,நவகவிதை செய்துவழிகாட்டிய பாரதியின் தினம். எனக்கென்று சொல்லாமல்நமக்குத் தொழில் எழுத்தெனச்சொன்ன பாரதி. பாதகம் செய்பவரைக் கண்டுபயம் கொள்ளலாகதெனச்சொன்ன பாரதி. காகிதத்தையும் ஆயுதமாக்கும்அக்கினிக் குஞ்சுக்கவிதையெழுதிய பாரதி. நாட்டிற்குழைக்கவும்இமைப்பொழுதும் சோராதிருக்கவும்சொன்ன பாரதியின் தினம்கொண்டாடிக் கொண்டாடிப்போற்றுவோம் …

>>

ம.சக்திவேலாயுதம்/பாரதி…யார்?

விடுதலைக்கு வித்திட்டஎன் விடுதலைக்கவியைப் பார்த்து… அந்நியனை தன் கவிதைகளால்விரட்டியஎம் தமிழ் கவியைப் பார்த்து.. சாதிகள் இல்லையடி பாப்பாஎன்று பாடியஎம் பொதுக்கவியைப் பார்த்து… அச்சமில்லை..அச்சமில்லைஎன்று அச்சத்தை போக்கியஎம் வீரக் கவிஞனைப் பார்த்து அறியாமை விளிம்பில்நின்று கொண்டு7 வயது குழந்தைக்கேட்டதுபாரதி…யார்? என்று…?

>>

இலத்தூர் கி. சங்கரநாராயணன்/பாரதி போல் யாருண்டு?

எட்டயபுரத்து பட்டை வயிரம்எட்டா உயரம் எட்டினான் – கவிதைப்பட்டா போட்டு இலக்கியவானில்சிட்டாய்ப் பறந்து காட்டினான் வட்டப் பொட்டின் வடிவில் புவியைக்கட்டுப்படுத்தி ஆடினான் -அதன்விட்டம் தொட்டு ஆரம் தொட்டுஎட்டுத் திக்கும்சாடினான் செல்லம்மாவின் அரிசிக் கவலைஇல்லாதொழிக்கமுயலவில்லைஇல்லாதொழிக்கமுயன்றதெல்லாம்தொல்லை தந்தஅடிமைக் கவலை குருவிக்கும் அது தருவிக்கும்சிறு ஒலிக்கும் …

>>

வே.கல்யாண்குமார்/மகாகவியின் நினைவு நாளில்..

பாரதியே.. உன் நினைவை யாம் மறவோமே!பாரதியே.. உன் நினைவைபோற்றுகின்றோமே!பாரதியே.. உன்பா வரிகள்..மனதில் வைத்தோமே!பார் முழுதும்..உன் புகழைப்பாடி வைத்தோமே! அடிமைகளைஎழுப்புகின்றமுரசு நீயடா.. உன்அமுத வரிகள்..ஒவ்வொன்றும்ஜீவ ஊற்றடா.! இடி ஒலியைமிஞ்சுகிற.. உன்எழுட்சிப் பாட்டடா.!எரிமலையின் குழம்பில் தொட்டு எழுதும் எழுத்தடா! காணி நிலம் எங்கும் உனது.. …

>>

திரு அருட்பா/திருவடிப் புகழ்ச்சி

பரிமிதா தீதம் பரோதயம் பரகிதம்பரபரீணம் பராந்தம்பரமாற் புதம் பரம சேதனம் பசுபாசபாவனம் பரம மோட்சம்பரமானு குணநவா தீதம் சிதாகாசபாஸ்கரம் பரம போகம்பரிபாக வேதன வரோ தயானந்தபதபாலனம் பரம யோகம் பரம சாத்திய அதீதானந்த போக்கியம்பரிகதம் பரிவேத் தியம்பரகேவலாத் விதானந் தானுபவ சத்தபதாக்ர …

>>