வினோத செய்தி 2/தகவல் : அழகியசிங்கர்

கல்திருப்பி உள்ளான் பறவை பள்ளிக்கரணையில் முதல்முறை வேளச்சேரி முதல் பெரும்பாக்கம் வரை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பரவியுள்ளது.இங்கு வரும் பறவைகள், கணக் கெடுப்பு வாயிலாக பதி பதிவு செய்யப்படுகிறது.இவ்வகையில், ‘தி நேச் சர் டிரஸட்’ வாயிலாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.இதுவரை, 199 …

>>

ரவி அல்லது/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

அழகியசிங்கரின் என்பா வகைமை குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது.துவைக்காத துணி போடவும் இயலாது.அழுகாத குழந்தைக்குபால் கிடைக்காது.முயலாமல் வெற்றி வாய்க்காது.*–

>>

ஹரணி/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

அழகியசிங்கரின் என்பா வகைமை குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாதுமுடியாது குளித்தவருடன் குடும்பம் நடத்துவதும்நடத்துவது நாராயணன் செயலல்ல குடும்பம்குடும்பம் சமயத்தில் கல(ழ)கம்.

>>

சசிகலா விஸ்வநாதன்/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது‌

இன்றைய அழகிய சிங்கரின் என்பா (1)குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது‌குடிப்போருடனும் குடும்பம் நடத்த முடியாதுஇவர்கள் “இன்னார்” என்று எப்படிஇனம் கண்டு கொள்வது? (2)குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது.காமாந்தகருடனும் குடும்பம் நடத்த இயலாது.குறிக்கோள் இல்லாதவருடன் வாழ இயலுமா?விதி விட்ட வழி. (3)குளிக்காதவருடன் குடும்பம் …

>>

ப.மதியழகன்/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

அழகியசிங்கரின் என்பா 1குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாதுஹிப்பிகளின் வாழ்க்கைமுறை நமக்கு ஒத்துவராதுகிருமிகளின் கூடாரம்தான் இந்த உடல்குளிக்காமல் இருந்தால் எப்படி? 2குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாதுஉள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்தெரியாமலா சொல்லி இருப்பார் திருமூலர்புரிந்ததா போய்க் குளியுங்கள்…

>>

செந்தில் பிரசாத்/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது.எந்த கேள்விக்கான விடை இது?குளித்தவருடன் குடும்பம் நடத்த முடியுமா?பிடித்தவருடன் மட்டுமே முடியும்.

>>

அழகியசிங்கர்/குளிக்காதவருடன் குடும்பம்நடத்த முடியாது

குளிக்காதவருடன் குடும்பம்நடத்த முடியாதுதினமும் குடிப்பவரிடம்சேர்ந்து வாழமுடியாது. முடியாது முடியாதுமுடியாதுஎன்னடா வாழ்க்கை இது

>>

விஞ்ஞானி/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாதுஎருமைக்கு பிரச்சனை இல்லை ஆனால்எருமை வாகனனால் குளிக்கநேர்ந்தவருடனும்குடும்பம் நடத்த முடியாது

>>

வல்லிக்கண்ணன்/ “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

4. சில விளக்கங்கள் திருச்சியில் 1942 ஜுனில் தோன்றிய ‘கலாமோகினி’ (மாதம் இருமுறை) மரபுவழிக் கவிதைகளுக்கு இடம் அளித்ததோடு, வசன கவிதைக்கும் ஆதரவு காட்டியது. பிஷுவும், கு.ப.ரா. வும் அதில் தங்கள் படைப்புக்களை வெளியிட்டார்கள். பிச்சமூர்த்தியின் காற்றாடி மழைக் கூத்து ஆகிய …

>>

காசியபன்/அசடு

(ஸ்ரீனிவாசன் கணேசன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து) 90களின் ஆரம்பத்தில் புதுயுகம் என்றொரு இதழில், தமிழ் நாவல்கள் குறித்த கட்டுரையொன்றில்,தமிழில் மிகச் சிறந்த நாவல்கள் இல்லை என்றும்,சிறந்த நாவல்கள் என்று மோகமுள்,புயலிலே ஒரு தோனி,ஜே ஜே சில குறிப்புகள் நாவல்களை குறிப்பிட்டு, குறிப்பிடத்தக்க …

>>

நகரம் (சிறுகதை ) — சுஜாதா

முகநூலில் பதிவு செய்தவர் : ராம் ஸ்ரீதர் ”பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் மதுரை. பண்டைய தேசப் படங்களில் ‘மட்ரா’ என்று காணப்படுவதும், ஆங்கிலத்தில் ‘மதுரா’ என்று சொல்லப்படுவதும், கிரேக்கர்களால் ‘மெதோரா’ என்று குறிப்பிடுவதும் இத்தமிழ் மதுரையே யாம்!”-கால்டுவெல் ஒப்பிலக்கணம் சுவர்களில் ஓரடி …

>>

மா.தக்ஷிணாமூர்த்தி/வீரன்

பெண்ணையறிந்துதன்னை மறந்துபெண்ணுருவாகித் திரிந்திடினும்வானோக்கித் தன்மைகாட்டிடும் வீரன். இவனைக் காத்திடவோஇத்தனை பொல்லாப்பு?சோமன் கட்டிடினும்வேட்டியெனும் வேலி சுற்றிடினும்ஊடுருவிப் பாயும் விந்தை காண்! இவனன்றோ வீரன் –தமிழ் மணங்கமழும் குறிஞ்சிநில மன்னன்?கவிதையின் சீரும் சிறப்பும்தளையற்ற இளமை வனப்பும்இவன்கண் காண்மின் காண்மின். இவனைச் சிறைப் பிடித்திடவும்உண்டோ வீரர்கள்வீராங்கனைகள்?

>>

கத்திரிக்காய் மிளகு கூட்டு செய்வது எப்படி /திண்டுக்கல்சமையல்

கத்திரிக்காய் எப்பவும் வீட்டில் இருக்கும் காய்கறிகளுள் ஒன்று. கத்திரிக்காய் வைத்து காரம்,புளிப்பாய் தான் குழம்பு,கறி செய்வோம். காரம்,குறைவான,புளிப்பில்லாத இந்த கூட்டை இன்று முயற்சி செய்து பார்த்தேன். இந்த மிளகூட்டலை, கேரட்,பீன்ஸ்,கோஸ் வைத்தும் செய்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பருப்பு – அரை …

>>

ஷண்முக சுப்பையா/குசலம் கேட்டால்

ஒஹோ எனக்குஎல்லாமாயிற்றுஆண்டவன் அருளால்குழந்தைகளும்இரண்டுண்டுயார் செய்த புண்ணியமோஇரண்டும் ஆண்களேபின் என்ன ?எனக்கு வாதம்அவளுக்குக் காசம்பாவம்மூத்தவனுக்குஏதோ பாலாரிஷ்டம்இளையவனுக்குஇதுவரைக்கும்ஒன்றுமில்லைஇனி என்னவோ ?எல்லாவற்றிற்கும் மேலாகநான் ஓர் குமாஸ்தாஎன்ன போதுமாஇல்லை இன்னும்தெரிய வேண்டுமா.

>>

தி.சோ.வேணுகோபாலன்/விகற்ப நிர்விகற்பம்

நிர்வாணம்புதிதல்ல நமக்குஇன்றும்திகம்பரர் திரியும் தேசம்நமதே உள் நிர்வாணம்பகலிரவு பாராமல்உடைகழன்றது உணராமல்உலவுகிறது. இருள் போர்த்த ‘ஹாலு’க்குள்ஒளிவட்ட வலைக் கூண்டில் –உள மண்டியில் சேர்ந்தஊன் இன்ப இழையெடுத்துஇளமை விரல்கள்ஆசைக்கு வலைபின்னிமுத்திரைகள் காட்டமேலாடை சரியஉள் ஆடை நெகிழ,பட்டு உராய்ந்த மேனிக்குஆடைகள் அஞ்சலி செய்யும்அலைவட்டங்களாய்காலடியில் –உள்ளக் கரியில்நிதானமாய் …

>>