தொகுப்பு ஸ்ரீதர் சாமா /அருள் வெளியில் ஆயிரம் பாக்கள்

“காவ்ய கண்ட கணபதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருவருணை அபீதாம்பாள் சந்நிதியில் தாம் எழுதிய உமா சஹஸ்ரத்தை வெளியிட்டு உரை நிகழ்த்துவார்” என்ற அறிவிப்பு வெளியாகி அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு கூட்ட ஏற்பாடுகள் மும்முரமாய் நடந்தன. கணபதியோ 700 பாக்கள் வரை …

>>

எஸ். வையாபுரிப்பிள்ளை/இலக்கிய தீபம்

தமிழ் மக்கள் உள்ளத்தில் அகம், புறம் என்ற பொருட் கூறுபாடு வேரூன்றி விட்டது. பண்டைத் தமிழ்-இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் இவ் இருவகை இலக்கியங்களைப் பற்றி எழுதியெழுதி, அவ்வகைகளைத் தவிர வேறுபாகுபாடுகளைக் குறித்து எண்ணுவதற்குக்கூட நாக்கு மனவலிமை யில்லாதபடி செய்துவிட்டார்கள். ஆகவே, இருவகை இலக்கியம் …

>>

ம.பொ. சிவஞானம்./”இலக்கியத்தின் எதிரிகள்”

ஏதேனும் ஒரு எதிர்ப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பது பெரியார் ஈ.வெ.ராவுக்கு வழக்கமாகி விட்டது. காரண காரியத்தோடு எதிர்ப்பு நடத்தப்பட்டால் அதைப்பற்றிக் குறை கூறுவதற்கில்லை. ஆனால், காரண காரியம் இல்லாமலே சுய விளம்பரத்திற்காக எதிர்ப்பு இயக்கம் நடத்துவது குறைமட்டுமல்ல குற்றமுமாகும்.பெரியார் ஈ.வெ.ரா, அரசியலில் …

>>

தொகுப்பாளர் : அழகியசிங்கர்/விசித்திர செய்தி 1

ஆக்ரா, செப். 17- கணவருக்கு தினமும் குளிக்கும் பழக்கம் இல்லாததால் கடுப்பான மனைவி, திருமணமான 40 நாளில் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.உத்தர பிரதேசத் தின் ஆக்ராவைச் சேர்ந்த இளம் பெண் ணுக்கு, 40 நாட்க ளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆரம்பத் தில் …

>>

ஹரணி/இறாலும் பூனையும்..

வாயில் கவ்விய இறாலைத் தண்ணீரில் போட்டு விட்டு பூனை சொன்னது.இன்று கொக்கிடமிருந்து காப்பாற்றி விட்டேன். நாளும் இப்படி நடக்க வாய்ப்பு இல்லை.நன்றி என் அம்மா பேச்சை மீறி தண்ணீர் மேல் மட்டத்திற்கு வந்தது தவறு என்று உணர்ந்தேன் பூனை அண்ணா.சரிதான் அவரவர்க்கு …

>>

நாடோடி/1000 நீதி கதைகள் பாகம் 3

அழகிய யுவதி மகாராஜா சத்திரபால், தம் பிரஜைகள் எது கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் கொடுப்பவர் என்று பெயர் வாங்கியவர்.ஒரு சமயம் அவர் தர்பாரில் உட்கார்ந்திருந்த சமயம் ஒரு அழகிய யுவதி அவரைப் பார்க்க வந்தாள். மகாராஜாவின் அழகைக் கண்டதும், அவள் அப்படியே …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி

எம்.எஸ். சுப்பலட்சுமி பிறந்த தினம்: செப்டம்பர் 16 *பொதிகைத் தொலைக்காட்சி இயக்குநர் ஏ. நடராஜன் வீட்டுக் கல்யாணம். சென்னை கோடம்பாக்கம் எம்எல்எம் கல்யாண மண்டபம் என்று ஞாபகம். காலை பத்தரை மணிக்கெல்லாம் முகூர்த்தம். நான் காலையிலேயே முகூர்த்தத்திற்கு என் மனைவியோடு போயிருந்தேன். …

>>

ஆர்வா/பத்மினியின் ஒரு ‘Mid shot’ஆல்’கதி கலங்கிய மும்பை பட உலகம்

1970’களில் பத்மினி அவர்கள் நம் தமிழ் சினிமாவில் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு இருந்தார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அன்றைய காலகட்டத்தில் அவர் ஹிந்தியில் ‘மேரா நாம் ஜோக்கர்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.. அந்தத் திரைப்படத்தில் ஒரு காட்சியில், …

>>

ஷண்முக சுப்பையா/எட்டுக் காலி

எட்டுக்காலி ஒன்றுதட்டின் மேலிருந்துஓடோடி வந்துகட்டிலடி சென்றுபதுங்கிடுதல் கண்டேன்.அப்படியாவென்றுஅடுத்த அறை சென்றுவிளக்குமாறு ஒன்றுஎடுத்து வந்து பார்த்தால்எங்குமதைக் காணோம்.

>>

மா.தக்ஷிணாமூர்த்தி/ரசவாதம்

உன் தங்கநிறமேனி புகுந்தால்இவன் தங்கமாகி விடுவான்.என்ன ரசவாதமோஉன் தழுவலில்?செங்கோலும் உன்னரவணைப்பில்அசைவற்றுக் கிடக்கின்றது.உன் தோள்வலியும் வாள்வீச்சும்கண்வீசும் கலையழகும் காட்டாயோ?உன்மடி வருடி மடியஆசையடி.

>>