தங்கேஸ்/தரிசனம்
ஒரு பின்னிரவு மழையில்விரிகிறது அடர்ந்த கானகம் காலால் இடறியபடியேபுல்லை உருட்டி உருட்டிதும்பிக்கையால் எடுத்துஉண்கின்றதுஒரு யானைக் குடும்பம்இரண்டு குட்டிகளுடன் வெட்கத்தை விட்டு முழுவதுமாகமலர்ந்து விட்டரேடியோப் பூக்களையும்கோழிக் கொண்டைப் பூக்களையும்பார்த்துவிரிந்த உன் இமைகளில்தோன்றி மறைந்துகொண்டேயிருந்ததுஇளம் வெய்யில் மணலாற்றின் சிற்றோடையில்உருண்டோடிய நீரைகைகளால் வாரி வாரிஎன் நோக்கி …
>>