திண்டுக்கல்சமையல்/தக்காளி இட்லி செய்வது எப்படி….

தேவையான பொருட்கள் இட்லி மாவு – 2 கப்பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)தக்காளி – 2 (நறுக்கியது)மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்கடுகு – 1/2 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்கொத்தமல்லி – சிறிதுஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் …

>>

கணபதியே வருவாய்/மோகன் ஜி

வந்தே விட்டது இந்த வருடத்தின் விநாயக சதுர்த்தி. மராட்டிய மண்ணின் மிகப் பெரிய கொண்டாட்டமே விநாயக விழா தான். மூலைக்கு மூலை பந்தல்களில் பெரிய கணபதி மூர்த்தங்கள். வண்ண விளக்கு, மலர் அலங்காரங்கள். சாரிசாரியாக தரிசிக்கும் ஜனங்களுக்காக நடைப்பந்தல்கள்… சிலவற்றில் மின்விசிறி …

>>

வை. மு. கோதைநாயகி அம்மாள்/பரிமள கேசவன்(துப்பறியும் நாவல்)

3-வது அதிகாரம்பற்றுடையோரன்பு – சிற்றின்பத் துன்பம் மரத்தடியில் தாயைக் காணாது தத்தளித்த கேசவன் அக்கம் பக்கத்தில் விசாரித்தான். ஒரு தகவலும் தெரியவில்லை; கண் கலங்கினான், “ஐயோ! என் தாயே! என்னை விட்டு நீ எங்கு சென்றாய்? உன்பொருட்டு நான் எத்தனை வேகமாய் …

>>

தி.சோ. வேணுகோபாலன்/குணம்

மேல்தட்டில்மாப்பிள்ளை அழைப்புடைமல்லிகை மணம் பரப்பும்;இடைப் பகுதியில்மழைக் ‘கோட்டின்மக்கிய நாற்றம்;அடியில்தொழிற்சாலை உடையில்எண்ணெய்க் கறையின்நெடி விரட்டும் எல்லாம் என்னுடையவை.

>>

க.நா.சு/கண்ணன் என் தோழன்

1 பத்து வயசுப் பையன், தனியாகத் திண்ணையில் படுக்கிறேன் என்று பாயைத் தூக்கிக் கொண்டு கிளம்பியவுடனே பாட்டிக்குப் பயமாகத்தான் இருந்தது.கையில் மண்ணெண்ணெய் விளக்குடன் வாசலுக்கு வந்தாள் பாட்டி. “பாயைத் தட்டிவிட்டுப் போடு. ஏண்டா இப்படிச் சொன்னதைக் கேட்காமல் நடமாட்டமே இல்லாத தெருவில் …

>>

அழகியசிங்கர்/விருட்சம் 95வது கதைஞர்கள் கூட்டம்

வெள்ளிக்கிழமை மாலை (30.8.2024)6.30 மணிக்கு நடைபெற்ற விருட்சம் 95வது கதைஞர்கள் கூட்டம் சிறப்பாக நடந்து ள்ளது. அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். நிகழ்ச்சி எண் – 95 பாவண்ணன் கதைகள் நயனக்கொள்ளை – பென்னேசன்புற்று – மதுமிதாசிவப்புக்கல் மோதிரம் – ராஜாமணிகலைமாமணி …

>>

மா. தக்ஷிணாமூர்த்தி/அணங்கும் அனங்கனும்

உடுக்கை யிழந்தா எல்குல் போலாங்கேஇடுக்கண் களைவது காதல்.மோப்பக் குழையும் அனிச்சம்;நோக்கக் குழையும் அணங்கு.மோப்பம் பிடித்து நோக்கமடவார் மேனியில் மறைந்த நான்முகன்நாணத்தை மறைத்துநாணற்பழத்தை ஈந்தனன்.உடுக்கை யிழந்தா எல்குல் போலாங்கேஇடுப்பைப் பிளப்பது காமம்.சுடர்விட்டெரிந்-தணங்கை அனங்கனாக்கிக்கொழுநனைக் குழந்தையாக்கும்தீப்பிழம்பு.

>>

அழகியசிங்கர்/முதல் நாளில் வாசிப்பனுபவம்

இந்தப் பகுதியை இன்று ஆரம்பித்து 50 நாட்களுக்கு 50 மணி நேரங்கள் வாசிப்பது என்று முடிவு எடுத்துள்ளேன். என்னைப்போல இன்னும் சில நண்பர்களும் இதைத் தொடர்வார்கள் என்று தோன்றுகிறது. முதல் நாள் அனுபவத்தைக் குறிப்பிட வேண்டுமென்று தோன்றுகிறது. சிறுவாணி வாசகர் மையம் …

>>

தொகுப்பு : நாடோடி/1000 நீதி கதைகள்

குற்றவாளி திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவன் கூண்டில் நின்று கொண்டிருந்தான். வக்கீல் அவனுக்காக வாதாடிக் கொண்டிருந்தார். “தரும துரையவர்களே! என் கட்சிக் காரன் திருட வேண்டும் என்று பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகவில்லை. கம்பி இல்லாத ஜன்னல் கதவு திறந்து …

>>